Category: News

Posted on: April 25, 2024 Posted by: Deepika Comments: 0

Do Not Sell Dangerous Food Product: Food Safety Department Guidance

ஆபத்தான உணவு பொருளை விற்க கூடாது: உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் Dangerous Food Product உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் உணவு பொருட்களை குழந்தைகளுக்கு விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை (Dangerous Food Product) அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கர்நாடகா மாநிலம் தாவணகெரேவில் ‘ஸ்மோக் பிஸ்கட்’ சாப்பிட்ட சிறுவன், கடுமையான வலியில் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ‘ஸ்மோக்’ உணவு வகைகளை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம். அவை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘திரவ…

Posted on: April 25, 2024 Posted by: Deepika Comments: 0

Revised TNPSC Schedule Release

மாற்றி அமைக்கப்பட்ட TNPSC அட்டவணை வெளியீடு Revised TNPSC Schedule Release TNPSC 2024-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை கடந்த 20.12.2023 அன்று வெளியிட்டது. அதனை தற்போது தேர்வர்களின் நலன் கருதியும், தேர்வு முறைகளை விரைந்து செயல்படுத்தவும், தொழில்நுட்ப பதவிகளுக்காக நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளை ஒருங்கிணைத்தும் ஒருங்கிணைந்த குரூப்-2ஏ தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுத் திட்டத்தை மாற்றியமைத்தும் 2024-ம் ஆண்டுக்கான தேர்வு காலஅட்டவணை (Revised TNPSC Schedule Release) திருத்தியமைக்கப்பட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.tnpsc.gov.in  வெளியிடப்பட்டுள்ளது. புதிய தேர்வு கால அட்டவணையின் படி, மொத்தம் 2,030 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு…

Posted on: April 25, 2024 Posted by: Deepika Comments: 0

67 Cold and Flu Medicines are Substandard: Central Quality Control Board Notification

சளி, காய்ச்சல் சார்ந்த 67 மருந்துகள்  தரமற்றவை: மத்திய தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு 67 cold and flu medicines நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வரும் நிலையில் ஆய்வின் போது சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கான 67 மருந்துகள் (67 Cold and Flu Medicines) தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மார்ச்…

Posted on: April 24, 2024 Posted by: Deepika Comments: 0

Chennai Central – West Bengal Express Train Service Change

சென்னை சென்டிரல் – மேற்கு வங்காளம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் Chennai Central Express Train Service Change சென்னை சென்டிரல் (Chennai Central) -மேற்கு வங்காளம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் (Express Train Service Change) சேவை பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்- மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-22611) இன்று (புதன்கிழமை) முதல்…

Posted on: April 24, 2024 Posted by: Deepika Comments: 0

Madurai Branch Order of High Court to file Details of Automatic Doors in Tamil Nadu Buses

தமிழக பேருந்துகளில் தானியங்கி கதவுகள் குறித்த விவரங்கள் தாக்கல் செய்ய – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு Automatic Doors in Tamil Nadu Buses தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது (Automatic Doors in Tamil Nadu Buses) என பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 23 உத்தரவிட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கி தங்களது கால்களை தரையில் தேய்த்த படியும் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மற்றும் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி…

Posted on: April 24, 2024 Posted by: Deepika Comments: 0

Summer Vacation Notice for Schools from Today – Department of School Education

பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு – பள்ளி கல்வித் துறை Summer Vacation SSLC, +1 மற்றும் +2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நிறைவு பெற்றதனைத் தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி முடிந்த நிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்று (புதன்கிழமை) முதல் கோடை விடுமுறை (Summer Vacation)  விடப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தலையொட்டி விரைந்து ஆண்டு இறுதித் தேர்வை முடிக்க கல்வித் துறை திட்டமிட்டு அதற்கேற்றாற் போல் அட்டவணையை வெளியிட்டு தேர்வை நடத்தியது. அந்த அட்டவணைப்படி, கடந்த 12-ந்தேதியுடன் தேர்வு நிறைவு பெறுவதாக இருந்த நிலையில்…

Posted on: April 24, 2024 Posted by: Deepika Comments: 0

CSK Lost Against Lucknow Supergiants in IPL Cricket

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதிய சி.எஸ்.கே தோல்வி CSK IPL தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK )- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்த சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 108 ரன்னும்,. ஷிவம் துபே 66 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 211 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய லக்னோ மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி…

Posted on: April 24, 2024 Posted by: Deepika Comments: 0

Second Phase of Polling Will Begin Tomorrow in 89 Constituencies

89 தொகுதிகளில் நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் Second Phase of Polling முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்றதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (Second Phase of Polling ) நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதியுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 6-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான…

Posted on: April 23, 2024 Posted by: Deepika Comments: 0

40,000 People Have Applied Under Surya Veedu Scheme in Tamil Nadu

தமிழகத்தில் சூரிய வீடு திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் பேர் விண்ணப்பம் Suryakar Mufti Bijili Yojana பிரதமரின் சூரியவீடு இலவச மின்சாரம் (Suryakar Mufti Bijili Yojana) என்ற திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச சூரியசக்தி மின்சாரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. ரூ.75 ஆயிரம் கோடியில் இத்திட்டம் செயல்படுத்தும் நிலையில் தமிழகத்தில் இத்திட்டத் திற்க்காக 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் சூரியசக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற பசுமை எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்ய மாநில அரசுகளை, மத்தியஅரசு ஊக்கப்படுத்தி வருகிறது.இத்திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்துகிறது.…

Posted on: April 23, 2024 Posted by: Deepika Comments: 0

Summer Heat: Do Not Give Ice-Cream, Rosemilk to Children – Health Department Warning

கோடை வெயில்: குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், ரோஸ்மில்க் கொடுக்க வேண்டாம் – சுகாதாரத் துறை எச்சரிக்கை Summer Heat தமிழகத்தில் 20 நாட்களாக கடும் கோடை வெயிலால் (Summer Heat) வாட்டி வரும் நிலையில் பொதுமக்கள் தொண்டை வலி, சளி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், ரோஸ்மில்க் கொடுக்க வேண்டாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் 26-ம் தேதி வரை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட்…