Category: News

Posted on: April 20, 2024 Posted by: Deepika Comments: 0

Tanjore’s Great Temple Chithirai Festival!

கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா! Tanjore’s தஞ்சை (Tanjore’s) பெரிய கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் மிகவும் விமர்சையாக நடைபெறும் தேரோட்டம் இன்று (ஏப்ரல் 20) கோலாகலமாக நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் மிகவும் விமர்சையாக நடைபெறும் சித்திரை திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி அலங்காரம் மற்றும் பல்லக்கில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 7 மணிக்கு ராஜவீதிகளில் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

Posted on: April 19, 2024 Posted by: Deepika Comments: 0

Cook with Comali Season 5 : 5 New Clowns

குக் வித் கோமாளி சீசன் 5: புதிதாக களம் இறங்கும் 5 கோமாளிகள் Cook with Comali Season 5 “குக் வித் கோமாளி” விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் ஜனவரி மாதமே துவங்கி இருக்க வேண்டிய நிகழ்ச்சி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் என்ற நிறுவனம் திடீரென விலகியது. எனவே தான் இந்த 5-வது சீசன் தாமதமாகத் தொடங்கி இருக்கிறது. குக் வித் கோமாளி சீசன் 2 தான் இந்த சீசனில் இருந்து தான் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெருக ஆரம்பித்தனர். இந்த…

Posted on: April 19, 2024 Posted by: Deepika Comments: 0

Parliamentary Elections in Tamil Nadu: 40.05 Percent Voter Turnout till 1 pm

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல்: பகல் 1 மணி வரை 40.05 சதவிகித வாக்குகள் பதிவு Parliamentary Elections in Tamil Nadu தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு ( Parliamentary Elections in Tamil Nadu) நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தமிழ்நாட்டில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 40.05 % வாக்குகள் பதிவாகியுள்ளது. தருமபுரி தொகுதியில் அதிக பட்சமாக 44.08…

Posted on: April 19, 2024 Posted by: Deepika Comments: 0

Must Perform Democratic Duty – Appeal of Chief Minister Who Voted in Chennai

ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் – சென்னையில் வாக்களித்த முதல்வர் வேண்டுகோள் Must Perform Democratic Duty மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் (Must Perform Democratic Duty) என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. முற்பகல் 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நான்…

Posted on: April 18, 2024 Posted by: Deepika Comments: 0

Colleges Opening in First Week of August: UGC Releases Time Table

ஆகஸ்ட் முதல் வாரத்திலே கல்லூரிகள் திறப்பு: கால அட்டவணையை வெளியிட்டது யுஜிசி Colleges Opening: இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேரும் முதலாமாண்டு (Colleges Opening ) மாணவர்களுக்கு வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் தொடங்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்கள்: கல்வியாண்டுக்கான கால அட்டவணை யுஜிசி சார்பில் ஆண்டு தோறும் வெளியிடப்படுவதை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் நாள், பருவத் தேர்வுகள் மற்றும் விடுமுறைகள் உட்பட அனைத்து அலுவல் விவகாரங்களையும் முடிவு செய்து செயல்படுகின்றன. இதன்மூலம் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யவும், தரமான கற்பித்தல்-கற்றல் மற்றும்…

Posted on: April 18, 2024 Posted by: Deepika Comments: 0

Madurai Kallazhagar Festival: Collector’s Order Quashed – High Court

மதுரை கள்ளழகர் திருவிழா:  கலெக்டர் உத்தரவை ரத்து செய்தது – உயர் நீதிமன்றம் Madurai Kallazhagar Festival மதுரை சித்திரை திருவிழா (Madurai Kallazhagar Festival) மிகவும் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருவிழாவின் போது தண்ணீர் பீய்ச்சுவதற்கு கட்டுப்பாடு விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்பானது. அழகர் ஆற்றில் இறங்கும் போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக் கடனாக வைத்து பக்தர்கள் செய்வது வழக்கம். இந்த ஆண்டு கள்ளழகரின் மீது தண்ணீர்…

Posted on: April 18, 2024 Posted by: Deepika Comments: 0

What Are the Dangerous Heat Stroke Symptoms Caused by Increased Summer Heat?

கோடை வெப்பத்தின் அதிகரிப்பால் ஏற்படும் ஆபத்தான ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் என்ன? Heat Stroke Symptoms இந்தியா வரலாறு காணாத வெயிலின் தாக்கத்தை ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் இருந்தே சந்தித்து வருகிறது. வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் சூழலில், மக்கள் மத்தியில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke Symptoms) அபாயம் குறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி, மும்பை உள்ளிட்ட பல முக்கிய வட மாநில நகரங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் பல இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை…

Posted on: April 18, 2024 Posted by: Deepika Comments: 0

Polling Begins Tomorrow in 102 Constituencies Including Tamil Nadu and Puducherry

தமிழகம், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளை தொடக்கம் Polling Begins Tomorrow தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற (Polling Begins Tomorrow) உள்ளது. நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்.19) தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இராஜஸ்தான் – 12, உத்தர பிரதேசம் – 8, மத்திய பிரதேசம் – 6, அசாம்,…

Posted on: April 17, 2024 Posted by: Deepika Comments: 0

Completed Election Campaign – What are the Regulations Issued by the Election Commission?

முற்று பெற்ற முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் – தேர்தல் ஆணையம் வெளியிட்ட விதிமுறைகள் என்னென்ன? Completed Election Campaign நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாட்டில் ஓய்ந்த (Completed Election Campaign) நிலையில் கடைபிடிக்க வேண்டிய விதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன்…

Posted on: April 17, 2024 Posted by: Deepika Comments: 0

April 24: First Tirupati Special Darshan Ticket Release

ஏப்ரல் 24: முதல் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு Tirupati Special Darshan Ticket திருப்பதி ஜூலை மாதம் குறிப்பிட்ட சில ஆர்ஜித சேவைகளை தரிசிக்க சிறப்பு தரிசன முறையிலும் குலுக்கல் முறையிலும் பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நிலையில் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவும், ஆர்ஜித சேவைகளை ஏப்ரல்  20 தேதி முதல் தேவஸ்தான இணையதளத்தில் குறிப்பிட்ட முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மூத்த குடிமகன்கள்,…