Category: News

Posted on: September 20, 2024 Posted by: Brindha Comments: 0

Tamil Nadu School Education Department Annual Calendar 2024 – 2025 Publication

2024 – 2025 தமிழக பள்ளிக் கல்வித் துறையின் வருடாந்திர நாள்காட்டி வெளியீடு Annual Calendar 2024 – 2025 தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திங்கள்கிழமை ஜூன் 10 திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி செயல்பாடுகளுக்கான 2024-2025 ஆம் ஆண்டு கல்வியாண்டு நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.   தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதன்படி 1 முதல் 3-ம்…

Posted on: September 20, 2024 Posted by: Comments: 0

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு சென்னை: 2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 1.1.2024 முதல் 9% உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239%-ஆக உயர்த்தி வழங்கப்படும். ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும். 2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தி…

Posted on: September 11, 2024 Posted by: Thilagavathi Comments: 0

Jabil is planning to create 5000 jobs in Trichy

Jabil is planning to create 5000 jobs in Trichy Jabil, an Apple supplier, is planning to establish a new electronics manufacturing plant in Tiruchirapalli, Tamil Nadu, with an investment of approximately ₹2,000 crore. This initiative is expected to create around 5,000 jobs and is part of a broader effort to bolster the electronics manufacturing sector in the region, which already hosts major suppliers like Foxconn and Pegatron. Jabil’s Rs 2000…

Posted on: June 25, 2024 Posted by: Thilagavathi Comments: 0

Urban Cabs E-Auto Service in Trichy

The minister launched the Urban Cabs e-auto service in Trichy A startup company based in Tamil Nadu called ‘Ur Caps’ has started an electric auto service in Trichy. It is designed to book and travel via mobile app or 8098480980 WhatsApp. Municipal Administration and Water Supply Minister of Tamil Nadu KN Nehru inaugurated the Ur Caps service in Trichy on 23rd June. The company uses eco-friendly electric vehicles and operates…

Posted on: June 14, 2024 Posted by: Brindha Comments: 0

Extension of Time to Update Aadhaar Information Free of Cost

ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு Aadhaar Information Free of Cost ஆதார் தகவல்களை கட்டணமின்றி புதுப்பிக்க, முதலில் 2023 டிசம்பர் 23-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அடுத்து 2024 மார்ச் 13, ஜூன் 14 என அடுத்தடுத்து இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு அதாவது, செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி செப்டம்பர் 14-ம் தேதி வரை கட்டணம் இன்றி ஆதாரில் திருத்தங்களை செய்யலாம். பொது மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு…

Posted on: June 14, 2024 Posted by: Brindha Comments: 0

Tamil Nadu Vetri Kazhagam Announces Prize in 2 Stages for Successful Students in Public Examination

பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 2 கட்டங்களாக பரிசு – தமிழக வெற்றி கழகம் அறிவிப்பு Tamil Nadu Vetri Kazhagam தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2024-ம் ஆண்டு நடந்து முடிந்த 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் ‘தமிழக வெற்றிக் கழகம்’ சார்பாக 2 கட்டங்களாக  பரிசு வழங்குகிறார் என தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக வரும் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ…

Posted on: June 14, 2024 Posted by: Brindha Comments: 0

Tamil Puthalvan Scheme to be Launched from August: Chief Minister’s Announcement

தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு Tamil Puthalvan Scheme தமிழ்ப்புதல்வன் மூலமாக மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குகின்ற தமிழ்ப்புதல்வன் திட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெருவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசியபோது தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்த 43 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். வகுப்பறையை குழந்தைகளுக்கு பிடித்தபடி வண்ணமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளவில் சவால் விடும்…

Posted on: June 13, 2024 Posted by: Brindha Comments: 0

Tamil Nadu Begins Measles Vaccination

தமிழகம் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் துவக்கம் Measles Vaccination திருப்பூர் மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கிய நிலையில், கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள (Measles Vaccination) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகள் உயிர்காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 2024-ம் ஆண்டு (5-வது சுற்று) கோமாரி நோய் தடுப்பூசி ஜூன் 10 முதல் 21 நாட்களுக்கு அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகளின் கூடுதல் வருவாய் கால்நடைகளை நம்பியே…

Posted on: June 13, 2024 Posted by: Brindha Comments: 0

Kuwait: Notification of Fire Emergency Numbers by the Department of Tamil Nadu Welfare

குவைத்: அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் தீ விபத்து உதவி எண்கள் அறிவிப்பு Kuwait Kuwait நாட்டில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்கப் பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில், இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்ததாகவும், இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கே.வி.சிங் அவசர பயணமாக குவைத் புறப்பட்டு சென்றுள்ள நிலையில் குவைத் தீ விபத்து தொடர்பான விவரங்களுக்கு தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையை தொடர்பு…

Posted on: June 10, 2024 Posted by: Brindha Comments: 0

Increasing Number of People Paying Electricity Bills Online – Electricity Board Notification

மின்கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மின்வாரியம் அறிவிப்பு Electricity Bills Online மின்கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, கடந்த ஏப்ரல் மாதம் வரை 70 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை ( Electricity Bills Online) செலுத்தி உள்ளனர் என  மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்பட்ட கட்டணத்தை நுகர்வோர் முன்பு மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று கட்டி வந்தனர். பின்னர், வாடிக்கையாளர்களின் வசதிக்காக மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியது. இதன்படி, நுகர்வோர் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை…