Author: Deepika

Posted on: May 3, 2024 Posted by: Deepika Comments: 0

+2 The school Education Department has Sought Permission From the Election Commission to Publish the Results as Planned

+2 முடிவு திட்டமிட்டப்படி வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரிய பள்ளிக் கல்வித்துறை +2 Results தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் (+2 Results) திட்டமிட்டப்படி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதன் காரணமாக தேர்வு முடிவுகளை அமைச்சர் வெளியிடுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக இன்று (மே 3) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. பொதுத்தேர்வில் 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள்,…

Posted on: May 3, 2024 Posted by: Deepika Comments: 0

Chance of Summer Rains in Tamil Nadu Interior Districts – Director of Meteorological Center Announced

தமிழக உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு – வானிலை மைய இயக்குனர் அறிவிப்பு Summer Rains in Tamil Nadu கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது. கத்திரி வெயில் காலத்தில் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்கும் என்றும், உள் மாவட்டங்களில் கோடை மழை (Summer Rains in Tamil Nadu) பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்: கோடை மழை பெய்ய சென்னையில் தற்போதைய நிலவரப்படி வாய்ப்பு இல்லை. உள் மாவட்டங்களில் கோடை மழை…

Posted on: May 3, 2024 Posted by: Deepika Comments: 0

Palani: The Vaikasi Visakha Festival Begins on 16th With Flag Hoisting

பழனி: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் வைகாசி விசாகத் திருவிழா Vaikasi Visakha Festival அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா அறுபடை வீடுகளில் நடைபெறும். இந்த ஆண்டிற்கான விசாகத் திருவிழா வருகிற 16-ம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21-ம் தேதி திருக்கல்யாணமும், 22-ம் தேதி வைகாசி விசாக தேரோட்டமும்  நடைபெறுகிறது. பெரியநாயகி அம்மன் கொடியேற்றம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. 10 நாட்களும் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி…

Posted on: May 3, 2024 Posted by: Deepika Comments: 0

Nilgiri District Vehicles Do Not Require E-Pass

நீலகிரி மாவட்ட வாகனங்களுக்கு இ- பாஸ் தேவையில்லை Nilgiri District Vehicles கோடை காலத்திலும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் வரும் மே 7-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தவும், வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரிக்கு மாற்றம் (Nilgiri District Vehicles) செய்திருப்பவர்கள், அதற்கான ஆவணங்களுடன் உதகை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அணுகி இ-பாஸ் பெறவும், சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இ-பாஸ் இ-பாஸ் வழங்கும் முன்பாக எந்த மாதிரியான வாகனங்களில் எத்தனை பேர் வருகை தருகின்றனர்? அவர்கள் எத்தனை நாட்கள் தங்கப்போகின்றனர்? எங்கு தங்கவுள்ளனர்? போன்ற விவரங்களையும் பெற்றுக்கொண்டு, சுற்றுலா…

Posted on: May 3, 2024 Posted by: Deepika Comments: 0

Cancellation of Appointment of District Education Officers – High Court Order

மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து – உயர் நீதிமன்றம் உத்தரவு Cancellation of Appointment தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து (Cancellation of Appointment )செய்த சென்னை உயர் நீதிமன்றம், முறையான இடஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய பட்டியலை நான்கு வாரத்துக்குள் வெளியிட உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் Cancellation of Appointment சென்னை உயர் நீதிமன்றத்தில், நிர்மல் குமார் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2020ம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

Posted on: May 2, 2024 Posted by: Deepika Comments: 0

MEMU Train Operation Between Chennai – Tiruvannamalai – Railway Re-Announcement

சென்னை – திருவண்ணாமலை இடையே மெமு ரயில் இயக்கம் – ரயில்வே மறு அறிவிப்பு MEMU Train சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் வரை இயக்கப்படும் மெமு ரயில் சேவை திருவண்ணாமலை வரை நீட்டித்து வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற்ற தென்னக ரயில்வே, 24 மணி நேரத்தில் இன்று (மே 2) மெமு ரயில் (MEMU Train) சேவையானது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதி முதல் தினசரி இயக்கப் படும் என மறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மீண்டும் ரயில் சேவை கடந்த 2007-ம் ஆண்டு மே மாதத்துடன் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில்…

Posted on: May 2, 2024 Posted by: Deepika Comments: 0

Covishield Vaccine with Side Effects – UK Agency Approved

பக்கவிளைவு ஏற்படுத்தும் கோவிஷீல்டு தடுப்பூசி – இங்கிலாந்து நிறுவனம் ஒப்புதல் Covishield Vaccine கொரோனா தடுப்பூசி (Covishield Vaccine) அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும் என்று இங்கிலாந்து நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்ததில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை…

Posted on: May 2, 2024 Posted by: Deepika Comments: 0

Water Pandal Following Election Code of Conduct – Election Commission Allowed

தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி தண்ணீர் பந்தல் – தேர்தல் ஆணையம் அனுமதி Water Pandal கோடை வெயில் தாக்கம் காரணமாக மக்களுக்கு இலவசமாக தண்ணீர் விநியோகிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் முன்மொழிவுகள் அனுப்பியதன் அடிப்படையில்,  தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் தண்ணீர் பந்தல் (Water Pandal) திறப்பதற்கான முன் மொழிவுகளுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ: எந்த ஓர் அரசியல் கட்சியும், வேட்பாளரும் இந்த செயல்பாட்டின் மூலமாக எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக் கூடாது எனவும், தண்ணீர் பந்தல் திறப்பின்…

Posted on: May 2, 2024 Posted by: Deepika Comments: 0

Ice in Craters of Moon – Discovery by ISRO’s Study

நிலவின் பள்ளங்களில் பனிக்கட்டிகள் – இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு Ice in Craters of Moon இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த சந்திரயான்-3 விண்கலத்தை ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டு ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரிய தகவல்களையும், படங்களையும் அனுப்பிய நிலையில் நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் (Ice in Craters of Moon )  உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை தயாரித்தது. விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து…

Posted on: April 30, 2024 Posted by: Deepika Comments: 0

Broadway Bus Stand which Changes to Chennai Island

சென்னை தீவுத்திடலுக்கு மாறும் பிராட்வே பேருந்து நிலையம் Broadway Bus Stand சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் பிராட்வேயில் ‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’ என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக அடுத்த சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் (Broadway Bus Stand) தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட…