Author: Deepika

Posted on: May 14, 2024 Posted by: Deepika Comments: 0

Early Onset of Southwest Monsoon – India Meteorological Department Information

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் Early Onset of Southwest Monsoon தென்மேற்கு பருவமழை இந்த வருகிற 19-ந்தேதி தெற்கு அந்தமான் கடல், வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோ பார் தீவுகளில் பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (Early Onset of Southwest Monsoon) தெரிவித்துள்ளது.  தென்மேற்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளது. வருகிற 19-ந்தேதி தெற்கு அந்தமான் கடல், வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோ பார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு…

Posted on: May 14, 2024 Posted by: Deepika Comments: 0

Notice of Travel in Bus, Train, Metro in One Ticket From June

ஜூன் முதல் பஸ், ரயில், மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் பயணம் அறிவிப்பு Bus, Train, Metro in One Ticket சென்னையில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பொது போக்குவரத்தாக பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயிலில்  மக்கள் தனித் தனியாக பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்து வந்த நிலையில் சென்னையில் பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னையில் பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என…

Posted on: May 14, 2024 Posted by: Deepika Comments: 0

Epidemic Yellow Fever Minister M. Subramanian instructs

அமெரிக்கா, ஆப்ரிக்கா:  பரவும் மஞ்சள் காய்ச்சல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல் Epidemic Yellow Fever அமெரிக்கா, ஆப்ரிக்கா மஞ்சள் காய்ச்சல் (Epidemic Yellow Fever) எதிரொலி காரணமாக இந்தியாவில் இருந்து ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல்தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியாவிலிருந்து ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மஞ்சள்…

Posted on: May 13, 2024 Posted by: Deepika Comments: 0

2,300 Applications for Pet License – Chennai Municipal Corporation Information

செல்லப் பிராணிகளுக்கு லைசென்ஸ் 2,300 பேர் விண்ணப்பம் – சென்னை மாநகராட்சி தகவல் Pet License சென்னை மாநகராட்சி15 மண்டலங்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவதற்கு கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் இந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலித்து உரிமம் (Pet License) வழங்குவதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சி செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், மண்டல வாரியாக அனுமதி பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கடந்த 3 நாட்களில் 2,300 பேர் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்காக அனுமதி கோரி சென்னை மாநகராட்சியில் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலித்து அவர்களுக்கு…

Posted on: May 13, 2024 Posted by: Deepika Comments: 0

Tamizhaka Vetri Kazhagam Party Executives List Publication Election Commission Notification

தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு Tamizhaka Vetri Kazhagam நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaka Vetri Kazhagam) கட்சியின் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  நிர்வாகிகள் பட்டியல் தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என பத்திரிகை வாயிலாக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கி அப்போதே கட்சியின் பெயர், தலைமை நிர்வாகிகள் பெயர் பட்டியலை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்தார். கட்சி நிர்வாகிகளுடன் நடிகர்…

Posted on: May 13, 2024 Posted by: Deepika Comments: 0

Installation of Fan on Bus Driver’s Seat Started in Metropolitan Transport Corporation

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநர் இருக்கையில் மின்விசிறி பொருத்தும் பணி தொடக்கம் Installation of Fan on Bus Driver’s Seat சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழக அரசுப் பேருந்து ஓட்டுநர் இருக்கையில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் மின்விசிறி (Installation of Fan on Bus Driver’s Seat) அமைக்கப்பட்டு வருகிறது. 600-க்கும் மேற்பட்ட வழித் தடங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர்கள் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிகின்றனர். கோடை வெயில் கோடை  வெப்பத்தால் போக்குவரத்து ஊழியர்கள் மிகுந்த சிரமத்தை எதிர் கொள்கின்ற நிலையில், பேருந்து…

Posted on: May 13, 2024 Posted by: Deepika Comments: 0

Weekly Special Train Service Between Chennai – Velankanni Started

சென்னை – வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடக்கம் Weekly Special Train கோடை விடுமுறை தொடங்கிய நிலையில்  சென்னை – வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில் (Weekly Special Train) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை -வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில்(06037) மே 17, 19, 24, 26, 31, ஜூன் 2, 7, 9, 14, 16, 21, 23, 28, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- சென்னை எழும்பூர்…

Posted on: May 13, 2024 Posted by: Deepika Comments: 0

West Nile Fever: Minister M. Subramanian Announced Security Measures in Tamil Nadu

வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு West Nile Fever கேரளா மாநிலத்தில் பரவி வரும் வெஸ்ட் நைல் காய்ச்சலால் (West Nile Fever) தமிழகம் வருபவர்களைக் கண்காணித்து வருவதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். வெஸ்ட் நைல் காய்ச்சல் கேரளாவில் பரவி வருவதால், அங்கிருந்து தமிழகம் வருபவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். கொசுக்களில் இருந்து பரவக்கூடிய இந்த நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு, நாம் வசிக்கும் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, வீடுகளை ஒட்டி தேவையற்று தேங்கிக்கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்துவது ஆகியவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். கேரளாவில்…

Posted on: May 11, 2024 Posted by: Deepika Comments: 0

10th Class Supplementary Exam Time Table Released Today

10-ம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு 10th Class Supplementary Exam தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தேர்வு எழுதிய 8.94 லட்சம் மாணவ-மாணவிகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட இருந்த நிலையில் துணை தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. தேர்வு அட்டவணை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. மீண்டும் தேர்வு எழுத அவர்கள் படித்த…

Posted on: May 11, 2024 Posted by: Deepika Comments: 0

Plus-1 General Exam Results Will be Released on May 14

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியீடு Plus-1 General Exam Results தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. இதில் 94.56 % பேர் தேர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு 6-ந்தேதி வெளியானது. இதில் 91.55 % பேர் தேர்ச்சியடைந்த நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள நிலையில் தேர்வு முடிவுகளை 14-ந்தேதி www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பிளஸ்-1 மாணவர்கள்…