10 “S” TO PROTECT YOUR HEART – AN EXCELLENT SPEECH IN TAMIL BY CHIEF CARDIOLOGIST DR.N.SENTHIL KUMAR
இதயத்தைப் பாதுகாக்க சக்தி வாய்ந்த எளிய வழிகள் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவதுஆயுளை அதிகரிக்கும். எளிய வழிகளை மன உறுதியுடன் பின்பற்றினால் 100% இதய ஆரோக்கியத்துடன் வாழலாம். இரத்தக் கொதிப்பு வராமல் எச்சரிக்கையுடன் வாழ்ந்தால் பக்கவாதமும், மாரடைப்பு அபாயமும் முழுமையாக நீங்கும். இதை ஒட்டியே உணவுப் பழக்கங்கள் இருக்க வேண்டும். முழுத்தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், கீரை, மீன், விதைகள், தயிர் போன்ற உணவுகளை நன்கு சேருங்கள். தாராளமாகச் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை. கால்சியம் பக்கவாதத்தைத் தவிர்க்கும். எனவே, பால், பாலாடைக்கட்டி, கொட்டை வகை போன்றவற்றை தினமும் அளவுடன் சேர்த்து வரவும். குறைவாகச் சாப்பிட வேண்டிய தவிர்க்கக்…