April 19: Drinking Water, Toilet Facilities at Polling Stations – Tamil Nadu Chief Electoral Officer Instructions
ஏப்ரல் 19: வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் – தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு April 19: Drinking Water தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 தேதி மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 6.23 கோடி வாக்காளர்களில் 70 % பேருக்கு ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டுள்ளதாகவும், 99 % வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ள தாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு, இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:…