Tamil Nadu School Education Department Annual Calendar 2024 – 2025 Publication
2024 – 2025 தமிழக பள்ளிக் கல்வித் துறையின் வருடாந்திர நாள்காட்டி வெளியீடு Annual Calendar 2024 – 2025 தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திங்கள்கிழமை ஜூன் 10 திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி செயல்பாடுகளுக்கான 2024-2025 ஆம் ஆண்டு கல்வியாண்டு நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதன்படி 1 முதல் 3-ம்…