Posted on: April 29, 2024 Posted by: Deepika Comments: 0

தேவையற்ற ஸ்டிக்கர்கள் ஒட்ட கூடாது- போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

Traffic Police Warning

வாகன ஓட்டிகள் நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது. அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை (Traffic Police Warning) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Don't Paste Unnecessary Stickers- Traffic Police Warning Traffic Police Warning

தமிழ்நாட்டில் வாகன நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறைகள், சின்னங்கள் உள்ளிட்டவை எதுவும் ஒட்டக் கூடாது எனவும், மே 2ம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருவதால் அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment