Subsidies for Small Grain Production: Coimbatore Agriculture Department Calls
சிறுதானிய உற்பத்திக்கு மானியங்கள்: கோவை வேளாண் துறை அழைப்பு Coimbatore Agriculture Department கோவை மாவட்டத்தில் சராசரியாக 30,270 ஹெக்டேர் பரப்பளவில் சோளம், கம்பு, ராகி, தினை, சாமை, வரகு உள்ளிட்ட தானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டம் கோவை மாவட்டத்தில் ரூ.1.48 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுவதாக, கோவை மாவட்ட வேளாண்மைத் துறையினர் அழைப்பு (Coimbatore Agriculture Department) விடுத்துள்ளனர். சிறுதானியங்கள் சாகுபடி சிறுதானியங்கள் குறைவான நீர் தேவை கொண்ட பயிர்களாகும். குறுகிய கால வளரும் பருவம் கொண்ட…