Kuwait: Notification of Fire Emergency Numbers by the Department of Tamil Nadu Welfare
குவைத்: அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் தீ விபத்து உதவி எண்கள் அறிவிப்பு Kuwait Kuwait நாட்டில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்கப் பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில், இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்ததாகவும், இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கே.வி.சிங் அவசர பயணமாக குவைத் புறப்பட்டு சென்றுள்ள நிலையில் குவைத் தீ விபத்து தொடர்பான விவரங்களுக்கு தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையை தொடர்பு…