Must Perform Democratic Duty – Appeal of Chief Minister Who Voted in Chennai
ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் – சென்னையில் வாக்களித்த முதல்வர் வேண்டுகோள் Must Perform Democratic Duty மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் (Must Perform Democratic Duty) என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. முற்பகல் 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நான்…