Author: Deepika

Posted on: April 23, 2024 Posted by: Deepika Comments: 0

Summer Heat: Do Not Give Ice-Cream, Rosemilk to Children – Health Department Warning

கோடை வெயில்: குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், ரோஸ்மில்க் கொடுக்க வேண்டாம் – சுகாதாரத் துறை எச்சரிக்கை Summer Heat தமிழகத்தில் 20 நாட்களாக கடும் கோடை வெயிலால் (Summer Heat) வாட்டி வரும் நிலையில் பொதுமக்கள் தொண்டை வலி, சளி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், ரோஸ்மில்க் கொடுக்க வேண்டாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் 26-ம் தேதி வரை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட்…

Posted on: April 23, 2024 Posted by: Deepika Comments: 0

2,400 People Allowed at Kallaghar River Landing – High Court Orders

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் 2,400 பேர் அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு Kallaghar River Landing: மதுரையில் சித்திரை திருவிழாவில் (Kallaghar River Landing) போதுமான போலீஸ் பாதுகாப்பு, நடமாடும் மருத்துவ சேவை, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்  என சிவகங்கை மணிகண்டன், மதுரை ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நிலையில் ஆய்வு செய்த நீதிபதிகள் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தனர். நீதிமன்றம் உத்தரவு சித்திரைத் திருவிழாவை அதிக கவனமாகவும், பாதுகாப்புடனும் நடத்த வேண்டும். அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையிலிருந்து விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நீதிமன்றம்…

Posted on: April 22, 2024 Posted by: Deepika Comments: 0

Intensifying Heat Wave – Meteorological Center Issues Warning for 6 States

அதிகரிக்கும் வெப்ப அலை  – 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம் Intensifying Heat Wave கோடை காலத்தின் தொடக்கத்திலே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், இன்று தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் (Intensifying Heat Wave) என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகம், கர்நாடகா வடக்கு, மத்திய பிரதேசம் கிழக்கு, உத்திர பிரதேசம் கிழக்கு, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் இன்று வெப்ப அலை வீசக்கூடும். இதன் காரணமாக பொதுமக்கள் அசவுகரியமான சூழலை…

Posted on: April 22, 2024 Posted by: Deepika Comments: 0

Ban on Conducting Special Classes During Summer Holidays – School Education Department Warns

சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை – பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை Special Classes கோடை விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் ( Special Classes) நடத்தக்கூடாது, வகுப்புகள் நடத்துவதால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாக புகார் பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அறிக்கை முதலமைச்சர் தனிப்பிரிவில் 14417 – ல் பெறப்பட்ட புகார் மனுவில், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும் , இதனால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார்…

Posted on: April 22, 2024 Posted by: Deepika Comments: 0

RTE: Admission in Private Schools – Apply From Today

RTE: தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை-இன்று முதல் விண்ணப்பிக்கலாம் RTE இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-ன் கீழ், குழந்தைகளுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 % ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை அளிக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை கல்விக்கட்டணம் செலுத்தும் வகையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று தொடக்கம். 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் மே 20-ந் தேதி ஆகும். விண்ணப்பப் பதிவு…

Posted on: April 22, 2024 Posted by: Deepika Comments: 0

Madurai Chitrai Festival: Devotees Welcome Kallazakar by Performing Counter Service

மதுரை சித்திரை திருவிழா: எதிர்சேவை செய்து கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள் Madurai Chitrai Festival மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் பிரசித்திபெற்ற அழகர் கோவில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ள கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா கோவிந்தா கோஷம் முழங்க எதிர்சேவை செய்து கள்ளழகரை திரளான பக்தர்கள் வரவேற்றனர். முத்திரை நிகழ்ச்சி சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக நாளை வைகை ஆற்றில் தங்கக்குதிரையில் வீற்றிருந்து கள்ளழகர் இறங்கும் தனி பெருமையுடைய தாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவானது கடந்த 19-ந்தேதி தொடங்கியது. 3-ம் நாள் விழாவான நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாலையில், அலங்கரிக்கப்பட்ட…

Posted on: April 22, 2024 Posted by: Deepika Comments: 0

4 Year Bachelor Degree : Ph.D. Admission to Study – UGC Notification

4 ஆண்டு இளங்கலை பட்டம் : பிஎச்.டி. படிப்பிற்கு அனுமதி – யு.ஜி.சி அறிவிப்பு 4 Year Bachelor Degree கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நெட் – தேசிய தகுதி தேர்வு, செட் – மாநில தகுதி தேர்வு ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி. ஆய்வுப்படிப்பில் சேர முதுகலை பட்டம் அவசியம் என்ற நிலையில் 75 % மதிப்பெண்களுடன் 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், (4 Year Bachelor Degree) நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரலாம் என யுஜிசி தற்போது அறிவிப்பு…

Posted on: April 20, 2024 Posted by: Deepika Comments: 0

Chitra Pournami: Tamil Nadu Transport Corporation Announces Operation of Special Buses to Tiruvannamalai

சித்ரா பவுர்ணமி:  திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு Chitra Pournami சித்ரா பவுர்ணமியை (Chitra Pournami) முன்னிட்டு திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23  ஆகிய 2 நாட்களில் சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கவும், சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து ஏப்ரல் 22…

Posted on: April 20, 2024 Posted by: Deepika Comments: 0

First Phase Lok Sabha Elections – 72.09% Voter Turnout in Tamil Nadu

முதல்கட்ட மக்களவை தேர்தல் – தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு Lok Sabha Elections நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் (Lok Sabha Elections) 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக, தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி  இடைத்தேர்தலும் நேற்று நடந்தது. அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு தமிழகத்தின் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இத்தேர்தலில், 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள்,…

Posted on: April 20, 2024 Posted by: Deepika Comments: 0

India’s Indigenously Manufactured BrahMos Missile Exported to the Philippines

“பிரம்மோஸ் ஏவுகணை” பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி செய்த இந்தியா BrahMos Missile Exported இந்தியா – ரஷ்யா கூட்டு சேர்ந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கி பிரம்மோஸ் ஏவுகணைகளை (BrahMos Missile Exported) தயாரித்த நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தியா – ரஷ்யா கூட்டு சேர்ந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கி பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்தன. இந்தியாவின் பிரம்மபுத்ரா நதி மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா நதி ஆகிவற்றின் பெயர் சேர்க்கப்பட்டு “பிரம்மோஸ்” பெயர் உருவாக்கப்பட்டது. நிலம், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும்…