Author: Deepika

Posted on: April 16, 2024 Posted by: Deepika Comments: 0

April 17: Govt School Teachers Association Insists on Giving Holiday Tomorrow to Answer Paper Evaluation Centers

ஏப்ரல் 17: விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு நாளை விடுமுறை வழங்க அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் April 17: Govt School Teachers Association 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்துதல் பணிகள் மாநிலம் முழுவதும் 88 மையங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் பள்ளிகள், விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு நாளை (ஏப்ரல் 17) விடுமுறை வழங்க (April 17: Govt School Teachers) வேண்டுமென நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்துதல்…

Posted on: April 16, 2024 Posted by: Deepika Comments: 0

Labor Department Awareness Meeting to Ensure Hundred Percent Voter Turnout

நூறு சதவீதம் வாக்குப்பதிவை உறுதிசெய்ய தொழிலாளர் துறை விழிப்புணர்வு கூட்டம் Labor Department Awareness சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் ஏப்.19-ல் 100 % வாக்குப்பதிவை உறுதி செய்ய, பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிப்பது குறித்து, பல்வேறு வணிக சங்கங்கள், தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை சார்பில் (Labor Department Awareness) விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலக கருத்தரங்க கூடத்தில், நேற்று கூடுதல் தொழிலாளர் ஆணையர் உ.உமாதேவி, தொழிலாளர் இணை ஆணையர் தே.விமலநாதன் தலைமையில் 100 சதவீதம் வாக்குப்பதிவு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள வணிகர் சங்க…

Posted on: April 16, 2024 Posted by: Deepika Comments: 0

Lok Sabha Elections: The Election Campaign Will Retire Tomorrow Evening

மக்களவை தேர்தல்:  நாளை மாலையுடன் ஓய்வு பெறும் தேர்தல் பிரச்சாரம் Election Campaign தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 39 மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வு (Election Campaign) பெறுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, கடந்த மார்ச் 31-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த…

Posted on: April 16, 2024 Posted by: Deepika Comments: 0

TV, Smart Phone: Judge Advises Students as Distractions

டிவி, ஸ்மார்ட் போன்:  கவனச் சிதறலை ஏற்படுத்தும்- மாணவர்களுக்கு நீதிபதி அறிவுரை TV, Smart Phone சென்னை விஸ்வபாரதி நடுநிலைப் பள்ளியின் 80-ம் ஆண்டு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பெரிய கருப்பையா கவனச் சிதறலை ஏற்படுத்தும் டிவியிலும், ஸ்மார்ட் போனிலும் (TV Smart Phone) லயித்துவிடாதீர்கள் என பள்ளி மாணவர்களுக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார். பள்ளியின் தாளாளர் கே.பி.சந்திரசேகரன் நினைவுப்பரிசு வழங்கினார். உடன் சென்னை விஐடி பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரி டீன் ரபிராஜ், கற்பகம் உயர் கல்வி அகாடமி ஜோதிடவியல் துறை தலைவர் கே.பி.வித்யாதரன் மற்றும் வாணி பெரிய கருப்பையா விழாவில் பங்கேற்றனர். சென்னை சூளை…

Posted on: April 15, 2024 Posted by: Deepika Comments: 0

My Name Will be in the List of Candidates in 2026 – Actor Vishal Announces

2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இடம் பெறும் – நடிகர் விஷால் அறிவிப்பு Actor Vishal 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலில் என் பெயர் இருக்கும் என நடிகர் விஷால் (Actor Vishal) தெரிவித்துள்ளார் . அந்த பட்டியலில் மக்கள் தேர்வு செய்ய நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். நிச்சயம் மிகப்பெரிய பட்டியலாக இருக்கும் என தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிகழ்ச்சியில் விஷால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். செல்லமே படம் வரும் போது சில திரையரங்குகள் இருந்தன. பூஜை படம் வரும்…

Posted on: April 15, 2024 Posted by: Deepika Comments: 0

Tanjore Big Temple Chariot: Tanjore 20th Local Holiday

பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: தஞ்சை 20ம் தேதி உள்ளூர் விடுமுறை Tanjore Big Temple உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 6ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஏப்ரல் 20ம் தேதி சனிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 20ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார். பெரிய கோவில் சித்திரை தேரோட்ட திருவிழாவையொட்டி வருகிற 20ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில்…

Posted on: April 15, 2024 Posted by: Deepika Comments: 0

Removal of Bournvita From Health Food List – Food Safety Regulatory Authority of India Orders

ஆரோக்கிய உணவு பட்டியலில் இருந்து Bournvita நீக்கம் – இந்திய உணவுப் பாதுகாப்பு நிர்ணய ஆணையம் உத்தரவு Bournvita இ-காமர்ஸ் நிறுவனங்கள் அல்லது போர்டல்கள் தங்கள் தளங்கள் அல்லது தளங்களில் இருந்து ஆரோக்கிய பானங்கள் வகையிலிருந்து அனைத்து Bournvita உள்ளிட்ட  பானங்களை அகற்றுமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தப் பட்டுள்ளது. குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குழந்தை ஆணையம் நடத்திய ஆய்வில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக சக்கரையின் அளவை Bournvita கொண்டுள்ளது தெரிய வந்ததால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனைத்து இ-காமர்ஸ்…

Posted on: April 15, 2024 Posted by: Deepika Comments: 0

Trichy April 16 Local Holiday District Collector Notification

திருச்சி ஏப்ரல் 16 உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு April 16 Local Holiday திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப்குமார் தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள் மற்றும் துணை கருவூலங்கள் அன்றைய தினம் பணியாளர்களுடன் செயல்படும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது. தேர்தல் பணிக்காக வரைவு செய்யப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இது பொருந்தாது…

Posted on: April 13, 2024 Posted by: Deepika Comments: 0

Awareness on the Necessity of Voting: Action by the District Returning Officer

வாக்களிப்பதன் அவசியம் குறித்து  விழிப்புணர்வு: மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை Awareness Voting மக்களவை தேர்தலில் 100 % வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் சென்னை மாவட்ட திருவான்மியூர் கடற்கரையில் பாரா செய்லிங்கில் பறந்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு (Awareness Voting) நிகழ்ச்சியை தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் ஏற்படுத்தினார். ரிப்பன் மாளிகை வளாகக் கூட்ட அரங்கில் சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து, அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். பாரா செய்லிங் மூலம் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட…

Posted on: April 13, 2024 Posted by: Deepika Comments: 0

April 19: Drinking Water, Toilet Facilities at Polling Stations – Tamil Nadu Chief Electoral Officer Instructions

ஏப்ரல் 19: வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் – தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு April 19: Drinking Water தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 தேதி மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 6.23 கோடி வாக்காளர்களில் 70 % பேருக்கு ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டுள்ளதாகவும், 99 % வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ள தாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு, இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:…