Author: Deepika

Posted on: April 18, 2024 Posted by: Deepika Comments: 0

Colleges Opening in First Week of August: UGC Releases Time Table

ஆகஸ்ட் முதல் வாரத்திலே கல்லூரிகள் திறப்பு: கால அட்டவணையை வெளியிட்டது யுஜிசி Colleges Opening: இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேரும் முதலாமாண்டு (Colleges Opening ) மாணவர்களுக்கு வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் தொடங்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்கள்: கல்வியாண்டுக்கான கால அட்டவணை யுஜிசி சார்பில் ஆண்டு தோறும் வெளியிடப்படுவதை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் நாள், பருவத் தேர்வுகள் மற்றும் விடுமுறைகள் உட்பட அனைத்து அலுவல் விவகாரங்களையும் முடிவு செய்து செயல்படுகின்றன. இதன்மூலம் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யவும், தரமான கற்பித்தல்-கற்றல் மற்றும்…

Posted on: April 18, 2024 Posted by: Deepika Comments: 0

Madurai Kallazhagar Festival: Collector’s Order Quashed – High Court

மதுரை கள்ளழகர் திருவிழா:  கலெக்டர் உத்தரவை ரத்து செய்தது – உயர் நீதிமன்றம் Madurai Kallazhagar Festival மதுரை சித்திரை திருவிழா (Madurai Kallazhagar Festival) மிகவும் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருவிழாவின் போது தண்ணீர் பீய்ச்சுவதற்கு கட்டுப்பாடு விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்பானது. அழகர் ஆற்றில் இறங்கும் போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக் கடனாக வைத்து பக்தர்கள் செய்வது வழக்கம். இந்த ஆண்டு கள்ளழகரின் மீது தண்ணீர்…

Posted on: April 18, 2024 Posted by: Deepika Comments: 0

What Are the Dangerous Heat Stroke Symptoms Caused by Increased Summer Heat?

கோடை வெப்பத்தின் அதிகரிப்பால் ஏற்படும் ஆபத்தான ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் என்ன? Heat Stroke Symptoms இந்தியா வரலாறு காணாத வெயிலின் தாக்கத்தை ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் இருந்தே சந்தித்து வருகிறது. வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் சூழலில், மக்கள் மத்தியில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke Symptoms) அபாயம் குறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி, மும்பை உள்ளிட்ட பல முக்கிய வட மாநில நகரங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் பல இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை…

Posted on: April 18, 2024 Posted by: Deepika Comments: 0

Polling Begins Tomorrow in 102 Constituencies Including Tamil Nadu and Puducherry

தமிழகம், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளை தொடக்கம் Polling Begins Tomorrow தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற (Polling Begins Tomorrow) உள்ளது. நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்.19) தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இராஜஸ்தான் – 12, உத்தர பிரதேசம் – 8, மத்திய பிரதேசம் – 6, அசாம்,…

Posted on: April 17, 2024 Posted by: Deepika Comments: 0

Completed Election Campaign – What are the Regulations Issued by the Election Commission?

முற்று பெற்ற முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் – தேர்தல் ஆணையம் வெளியிட்ட விதிமுறைகள் என்னென்ன? Completed Election Campaign நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாட்டில் ஓய்ந்த (Completed Election Campaign) நிலையில் கடைபிடிக்க வேண்டிய விதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன்…

Posted on: April 17, 2024 Posted by: Deepika Comments: 0

April 24: First Tirupati Special Darshan Ticket Release

ஏப்ரல் 24: முதல் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு Tirupati Special Darshan Ticket திருப்பதி ஜூலை மாதம் குறிப்பிட்ட சில ஆர்ஜித சேவைகளை தரிசிக்க சிறப்பு தரிசன முறையிலும் குலுக்கல் முறையிலும் பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நிலையில் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவும், ஆர்ஜித சேவைகளை ஏப்ரல்  20 தேதி முதல் தேவஸ்தான இணையதளத்தில் குறிப்பிட்ட முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மூத்த குடிமகன்கள்,…

Posted on: April 17, 2024 Posted by: Deepika Comments: 0

Traders Petition to the Chief Electoral Officer

தலைமை தேர்தல் அதிகாரியிடம் வியாபாரிகள் மனு Traders Petition ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகு, பணம் கொண்டு செல்வது தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த மார்ச் 16-ம் தேதி மாலை மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதிக அளவிலான நகைகள், பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக கொண்டு செல்லப்படும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விதிகளை மீறி கொண்டு…

Posted on: April 17, 2024 Posted by: Deepika Comments: 0

Lok Sabha Election Special Trains Operation – Southern Railway Notice

மக்களவை தேர்தல் சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு Election Special Trains மக்களவை தேர்தல்  வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்களிக்க சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக கன்னியாகுமரி, கோவைக்கு சிறப்பு ரயில்கள் (Election Special Trains) இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெறுவதையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக கன்னியாகுமரி, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 18, 20-ம்…

Posted on: April 16, 2024 Posted by: Deepika Comments: 0

2 Years Imprisonment for Campaigners Violating Election Rules: Sathyaprada Sahu Notice

தேர்தல் விதி மீறி பிரச்சாரம் செய்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை : சத்யபிரதா சாகு அறிவிப்பு 2 Years Imprisonment தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள  நிலையில் தேர்தல் பிரச்சாரம் நாளை (ஏப்ரல் 17) மாலை நிறைவடைந்த பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை களை மீறி தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது. தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை,  (2 Years Imprisonment) அபராதம் விதிக்கப்படும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி…

Posted on: April 16, 2024 Posted by: Deepika Comments: 0

Public Health Department Important Notice on Summer Heat Exposure for Field Workers

களப்பணியாளர்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு Public Health Department தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை காலை 11 மணிக்குள் முடிக்க அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை (Public Health Department) இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் : தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளருடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சுகாதாரத்துறை தொடர்பாக சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.…