Assistant Professor Vacancies – Additional Time to Apply
உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் Assistant Professor Vacancies தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசுக் கல்வியியல் கல்லூரிகளுக்கான தமிழ்நாடு கல்லூரிக் கல்விப் பணியில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மார்ச் 14 ஆம் தேதி வெளியிட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. TN TRB Assistant Professor வேலைவாய்ப்பு விவரங்கள்: இந்தியப் பல்கலைக் கழகத்திலிருந்து சம்பந்தப்பட்ட / தொடர்புடைய / தொடர்புடைய பாடத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம்…