E-Pass Mandatory for Ooty, Kodaikanal – Chennai High Court Action Order
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ – பாஸ் கட்டாயம் – சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!! E-Pass: மே 7 ம்தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் (E-Pass) வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு ள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சென்னை ஐகோர்ட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. வழக்கு தொடர்பாக நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் காணொலி மூலம் ஆஜராகியிருந்தனர். ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம்.…