`கொரோனாவோடு வாழப் பழகுங்கள்’ என்ற அறிவுரை முன்னிறுத்தப்படுகிறது. ‘இது, மக்களின் குழு எதிர்ப்பாற்றல், அதாவது ” HERD IMMUNITY ” மீது நம்பிக்கை வைத்து எடுக்கப்படும் முயற்சி. கோவிட்-19 வைரஸிடமிருந்து மக்களை தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக, கோவிட்-19 தொற்றை மக்கள் பெற அனுமதிப்பது. அதன்மூலம், இயற்கையாக கொரோனா தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடியை அவர்களைப் பெறவைப்பது’ என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
ஹெர்டு இம்யூனிட்டி என்றால் என்ன என்பது முதல், இந்தியாவுக்கு அது எந்த அளவுக்கு கைகொடுக்க வாய்ப்புள்ளது என்பதுவரை விரிவாக விளக்குகிறார், திருச்சியின் சிறந்த இருதய சிகிச்சை நிபுணர் Dr .ந .செந்தில்குமார் அவர்கள் .
Click to rate this post!
[Total: 0 Average: 0]