Tag: steam engine

Posted on: August 26, 2021 Posted by: Brindha Comments: 0

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் தயாரான ஊட்டி மலை ரெயில் நீராவி என்ஜின் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது

நீலகிரியின் இயற்கைஎழிலையும்,வனவிலங்குகளையும், மலைமுகடுகளையும் இந்த ரெயிலில் பயணிக்கும் போது கண்டு ரசிக்க முடியும். இந்தநிலையில் யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய ஊட்டி மலை ரெயிலுக்காக நாட்டிலேயே முதன்முறையாக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ரூ.8½ கோடி செலவில் நிலக்கரி நீராவி என்ஜின் தயாரிக்கப்பட்டது. இதேபோல், ரூ.9 கோடியே 80 லட்சம் செலவில் டீசல் பணிக்கூடத்தில் 444-வது பொதுத்துறை நிறுவன டீசல் என்ஜின் பழுது நீக்கி பராமரிப்பு பணியும், வேகன் கட்டுமான கூடத்தில் 200-வது வகை கார்டு வேகனும் உருவாக்கப்பட்டது. இவைகள் அனைத்தும் தயாரானதை தொடர்ந்து ஊட்டிக்கு வழியனுப்பி வைக்கும் விழா பொன்மலை ரெயில்வே பணிமனையில் நேற்று நடைபெற்றது. அவைகளை…