Tag: corona

Posted on: August 9, 2021 Posted by: Brindha Comments: 0

திருச்சியில் கொரோனா 3-ம் அலை – சிறுவர், சிறுமியர் பாதிப்பு

திருச்சியில் ஒரு வாரத்தில் 33 சிறுவர், சிறுமியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா 2-ம் அலை வெகுவாக குறைந்த நிலையில், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அந்த நிலை இல்லை. ஆனாலும் முன்னேற்பாடாக மக்கள் கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இருப்பினும் 3-ம் அலையை எதிர்கொள்ளும் வகையில் சில ஆயத்தப்பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது . திருச்சி மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதிவரை ஒரு வார…

Posted on: May 24, 2021 Posted by: Brindha Comments: 0

திருச்சியில் முழு ஊரடங்கு .. மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நகரம் ..

தமிழக அரசின் உத்தரவுப்படி அமல்படுத்தப்பட்ட தளர்வுகளற்ற முழு முடக்கத்தால் திருச்சி மாவட்டம் முழுவதும் முற்றிலும் முடங்கியது.கொரோனா பரவலைத் தடுக்க மே 24 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை ஒரு வாரம் முழு முடக்கம் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் இந்த உத்தரவு அமலாகியுள்ளது. இதன் காரணமாக திருச்சி மாநகரம், உறையூர், திருவானைக்காவல் , சமயபுரம், திருவரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், உப்பிலியபுரம், முசிறி, துறையூர், தா.பேட்டை, மருங்காபுரி என மாவட்டம் முழுவதும் முழுமையாக சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படவில்லை. பெட்ரோல் விற்பனை…

Posted on: May 18, 2021 Posted by: Brindha Comments: 0

When will schools open in Tamil Nadu.. This is the answer of Minister Anbil Mahesh Poyyamozhi..

Tamil Nadu School Education Minister Anbil Mahesh Poyyamozhi has informed that it is not possible to open schools in Tamil Nadu as long as the corona effect continues. Anbil Mahesh Poyyamozhi, Minister of Tamil Nadu School Education participated in a review meeting on the progress of corona prevention activities held at the Tiruchirappalli District Collectorate on Friday.In the current context, the Tamil Nadu government is only paying serious attention to…