
அதிகரிக்கும் வெப்ப அலை – 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்
Intensifying Heat Wave
கோடை காலத்தின் தொடக்கத்திலே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், இன்று தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் (Intensifying Heat Wave) என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகம், கர்நாடகா வடக்கு, மத்திய பிரதேசம் கிழக்கு, உத்திர பிரதேசம் கிழக்கு, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் இன்று வெப்ப அலை வீசக்கூடும். இதன் காரணமாக பொதுமக்கள் அசவுகரியமான சூழலை எதிர்கொள்ளலாம். என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Click to rate this post!
[Total: 0 Average: 0]