Introduction of AI Technology to Detect Forest Fire in Maratha Tiger Reserve
மராட்டிய புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீயை கண்டறிய ஏ.ஐ தொழில்நுட்பம் அறிமுகம் Introduction of AI Technology மராட்டிய மாநிலத்தில் உள்ள பென்ச் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (Introduction of AI Technology) அடிப்படையிலான அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புகை மற்றும் மேகங்கள் இரண்டையும் வேறுபடுத்தி இரவு நேரத்திலும் அடையாளம் கண்டறியும் திறன் இந்த ஏ.ஐ. அமைப்பின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று. ஏ.ஐ. தொழில்நுட்ப அமைப்பானது கேமராவுடன் கூடிய கோபுரம் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை கொண்டுள்ளது. கேமரா, 15 கி.மீ. தொலைவு வரை உள்ள பகுதிகளை படம்பிடிக்கக்கூடிய அதிக…