School Bank Account Opening Scheme: Guidelines Issued by School Education Department
பள்ளியிலேயே வங்கி கணக்கு தொடங்கும் திட்டம்: வழிகாட்டுதல் வெளியிட்ட பள்ளி கல்வித்துறை School Bank Account Opening படிக்கும் பள்ளியிலேயே மாணவர்கள் அவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்குதல், வங்கிக்கணக்குடன் ஆதார் இணைத்தலுக்கான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அப்பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு பதிவு செய்தல், வங்கிக் கணக்குடன் ஆதார்எண் இணைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி, தனியார் பள்ளி இயக்குநரகம் அறிவுறுத்தி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் வரும் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12-ம்…