Manonmaniyam Sundaranar University: Postponement of SET Qualifying Examination
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்: ஸ்லெட் தகுதித் தேர்வு தள்ளிவைப்பு Postponement of SET மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி தகுதித் தேர்வான ‘ஸ்லெட்’ (Postponement of SET) தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி தகுதித் தேர்வான ‘ஸ்லெட்’ தேர்வு மாநில அளவில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ‘ஸ்லெட்’ தேர்வை நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘ஸ்லெட்’ தேர்வு ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் கணினி வழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு…