Category: News

Posted on: May 16, 2024 Posted by: Brindha Comments: 0

Notification of Principal Secretary Rural Development Department to Protect Drinking Water Tanks in Tamil Nadu

தமிழகத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளை பாதுகாக்க ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலர் அறிவிப்பு Protect Drinking Water Tanks தமிழகத்தில் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளுக்கும் ( Protect Drinking Water Tanks) பூட்டுப் போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கும் படி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை Protect Drinking Water Tanks குடிநீர் தொட்டிகளில் சமீக காலமாக மலத்தைக் கலப்பது, மாட்டுச் சாணம் கலப்பது, அழுகிய முட்டைகளை வீசுவது போன்ற சம்பவங்கள் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளுக்கும் பூட்டுப் போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை…

Posted on: May 15, 2024 Posted by: Brindha Comments: 0

Directorate of School Education Instructions to Verify Parent Cell Phone Numbers

பெற்றோர் செல்போன் எண்களை சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தல் Verify Parent Cell Phone Numbers தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில்  படிக்கின்ற 1.35 கோடி மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்களை சரிபார்க்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. எமிஸ் எனப்படும் மாணவர்களின் அனைத்து விவரங்களும், பள்ளி தகவல் மேலாண்மை இணையத்தில் பதிவேற்றி தனி ஐடி வழங்கப்பட்டுள்ளது. மொபைல் எண்களை சரிபார்க்கும் பணியை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும். எமிஸ் எனப்படும் பள்ளி தகவல் மேலாண்மை இணையதளத்தில் மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்களை உறுதி செய்ய வேண்டும்.…

Posted on: May 15, 2024 Posted by: Brindha Comments: 0

Aditya Spacecraft Records Powerful Solar Storm – ISRO Announcement

சக்தி வாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா விண்கலம் – இஸ்ரோ அறிவிப்பு Aditya Spacecraft சூரியனின் ஏஆா்13664 பகுதியில் உருவான சக்தி வாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் ( Aditya Spacecraft ) பதிவு செய்ததாகவும் இஸ்ரோ தெரிவித்தது. சூரியனின் ஏஆா்13664 பகுதியில் இருந்து எக்ஸ் ரக கதிா்கள் மற்றும் சூரியனின் வெளிப்புறத்தில் உள்ள ‘கொரோனாவிலிருந்து வெளியான அதிகளவிலான கதிா்கள்’ ஆகியவை பூமியை தாக்கியது. கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சூரியனில் ஏற்பட்ட மிகவலிமையான புவிகாந்தப் புயலாக இது கருதப்படுகிறது. 1859-ஆம் ஆண்டு…

Posted on: May 15, 2024 Posted by: Brindha Comments: 0

Test Drive of Modern Machine to Unclog Sewage Pipe Started in Chennai

சென்னையில் கழிவுநீர் குழாய் அடைப்பை நீக்க நவீன இயந்திரம் சோதனை முயற்சி தொடக்கம் Test Drive of Modern Machine ஓஎன்ஜிசி நிர்வாகம், பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் 3 நவீன அடைப்பு நீக்கும் பண்டிகூட் (Bandicoot)’ இயந்திரங்களை சென்னை குடிநீர் வாரியத்துக்கு உட்பட்ட திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய 3 மண்டலங் களுக்களுக்கு தலா 1 இயந்திரம் வழங்கப்பட்டு சோதனை முறை (Test Drive of Modern Machine) தொடங்கப் பட்டது. “போராடிக்” இயந்திரம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு சோதனை முறையில் திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய 3 மண்டலங் களுக்களுக்கு தலா 1 இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை…

Posted on: May 15, 2024 Posted by: Brindha Comments: 0

Thoothukudi: Local Holiday on May 22 District Collector Notification

தூத்துக்குடி: மே 22-ல் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Thoothukudi Local Holiday தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வைகாசி விசாகத்தை முன்னிட்டு  அம்மாவட்டத்துக்கு மே 22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை (Thoothukudi: Local Holiday) என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சூரனை சம்ஹாரம் செய்ய அவதரித்த முருகப் பெருமானின் அவதார நட்சத்திர தினம் வைகாசி விசாக நட்சத்திரம் எனப்படுகிறது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகின்ற 22ஆம் தேதி நடைபெறுகிற நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22 ஆம் தேதி…

Posted on: May 15, 2024 Posted by: Brindha Comments: 0

Heavy Rain Warning for 10 Districts in Tamil Nadu Tomorrow

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை Heavy Rain Warning அக்னி நட்சத்திரம் தொடங்கி மக்களை வாட்டி வதைத்த நிலையில் 10  மாவட்டங்களுக்கு நாளை (15/05/24) கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தென்தமிழகம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (வியாழக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்…

Posted on: May 14, 2024 Posted by: Brindha Comments: 0

Assistant Professor Examination: Notification of Deadline for Revision of Application

உதவிப் பேராசிரியர் தேர்வு: விண்ணப்பத் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் அறிவிப்பு Assistant Professor Examination அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (Assistant Professor Examination) காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்கள், விண்ணப்பத்தில் ஏதும் திருத்தம் செய்ய மே 16ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5 மணி…

Posted on: May 14, 2024 Posted by: Brindha Comments: 0

Early Onset of Southwest Monsoon – India Meteorological Department Information

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் Early Onset of Southwest Monsoon தென்மேற்கு பருவமழை இந்த வருகிற 19-ந்தேதி தெற்கு அந்தமான் கடல், வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோ பார் தீவுகளில் பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (Early Onset of Southwest Monsoon) தெரிவித்துள்ளது.  தென்மேற்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளது. வருகிற 19-ந்தேதி தெற்கு அந்தமான் கடல், வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோ பார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு…

Posted on: May 14, 2024 Posted by: Brindha Comments: 0

Notice of Travel in Bus, Train, Metro in One Ticket From June

ஜூன் முதல் பஸ், ரயில், மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் பயணம் அறிவிப்பு Bus, Train, Metro in One Ticket சென்னையில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பொது போக்குவரத்தாக பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயிலில்  மக்கள் தனித் தனியாக பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்து வந்த நிலையில் சென்னையில் பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னையில் பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என…

Posted on: May 14, 2024 Posted by: Brindha Comments: 0

Epidemic Yellow Fever Minister M. Subramanian instructs

அமெரிக்கா, ஆப்ரிக்கா:  பரவும் மஞ்சள் காய்ச்சல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல் Epidemic Yellow Fever அமெரிக்கா, ஆப்ரிக்கா மஞ்சள் காய்ச்சல் (Epidemic Yellow Fever) எதிரொலி காரணமாக இந்தியாவில் இருந்து ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல்தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியாவிலிருந்து ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மஞ்சள்…