Author: Brindha

Posted on: May 25, 2024 Posted by: Brindha Comments: 0

Parents Must have Smart Phone School Education Department Notification

மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் ‘ஸ்மார்ட் போன்’ வைத்திருப்பது கட்டாயம் – பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு Parents Must have Smart Phone மாணவ-மாணவிகளின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை தெரிந்து கொள்ள பெற்றோர்கள் “ஸ்மார்ட் போன்” (Parents Must have Smart Phone) வைத்திருப்பது அவசியம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவ-மாணவிகளின் கல்வி செயல்பாடுகளில் அதிக அக்கறைக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்-அப் செயலி வாயிலாக புதிய தளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த தளத்துடன் மாணவ-மாணவிகளின் பெற்றோரை இணைத்து அதில் கல்வித் துறை மற்றும் மாணவ-மாணவிகளின் கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்த…

Posted on: May 25, 2024 Posted by: Brindha Comments: 0

Phase 6 Elections: Voting Started in 58 Constituencies

6-ம் கட்ட தேர்தல்: 58 தொகுதிகளில் தொடங்கிய  வாக்குப்பதிவு Phase 6 Elections: 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக (Phase 6 Elections) 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்கும்.நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள…

Posted on: May 24, 2024 Posted by: Brindha Comments: 0

Opening of Schools on June 6 in Tamil Nadu – School Education Department Announcement

தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு Opening of Schools on June 6 தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் (Opening of Schools on June 6) திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்து அதற்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை தமிழக பள்ளிக்கல்வியில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. 1…

Posted on: May 24, 2024 Posted by: Brindha Comments: 0

Depression over Bay of Bengal – Heavy Rain Likely in 12 Districts

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு – 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Depression over Bay of Bengal தமிழகத்தை ஒட்டி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு (Depression over Bay of Bengal)  பகுதி உருவாகியதை தொடர்ந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது. வடகிழக்கு திசையில் நகர்ந்து, 25-ம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய…

Posted on: May 24, 2024 Posted by: Brindha Comments: 0

Driving Licenses: Central Govt Implements New Rules

டிரைவிங் லைசன்ஸ்: புதிய விதிகளை அமல்படுத்திய மத்திய அரசு Driving Licenses மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளை தற்போது  மாற்றியுள்ளது. பொதுவாக நாம் ஓட்டுநர் உரிமம்  (Driving Licenses) வாங்க வேண்டும் என்றால் RTO அலுவலகத்திற்கு சென்று ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டும்என்ற நடைமுறைக்கு மாறாகவே வேறு ஒரு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த புதிய விதி ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   விண்ணப்பிக்கும் முறை: https://parivahan.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும். முகப்புப் பக்கத்தில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் அப்ளை ஆப்ஷனை கிளக் சய்யவும்.…

Posted on: May 23, 2024 Posted by: Brindha Comments: 0

India has Won the Highest Number of Medals in World Para Athletics

உலக பாரா தடகளம் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவில் அதிக பதக்கம் வென்று சாதனை Para Athletics 11-வது உலக பாரா தடகள (Para Athletics) சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடந்து வரும் நிலையில் 100 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற போட்டியில் இந்திய அணி இதுவரை 12 பதக்கங்கள் (5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்) வென்று பதக்கப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. 6-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் எப்46 பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.30 மீட்டர்…

Posted on: May 22, 2024 Posted by: Brindha Comments: 0

Constables are not Allowed to Travel Free of Charge in Government Buses – Transport Department Notification

அரசுப்பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை – போக்குவரத்து துறை அறிவிப்பு Constables: தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் காவல் துறையினர் பெரும்பான்மையானோர் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் காவலர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பணி நிமித்தம் மட்டுமில்லாது தங்கள் சொந்த வேலைக்காக செல்லும் போதும் சில காவலர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்வதால் சில நேரங்களில் நடத்துனருக்கும் காவலர்களுக்கும் வாக்குவாதங்கள் ஏற்படும். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக போக்குவரத்து…

Posted on: May 22, 2024 Posted by: Brindha Comments: 0

RBI Bans Charging Penalty for Non-Performing Bank Accounts

செயல்படாத வங்கி கணக்குகளுக்கு அபராத தொகை வசூலிக்க RBI தடை RBI: வங்கிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல், எந்தவொரு பரிவர்த்தனையும் இல்லாத வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என வங்கிகள் கட்டணம் விதிக்கக்கூடாது‘ என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்ற நிலையில் அனைத்து வங்கி கணக்குகளிலுமே அனைவராலும் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க முடியாது. ஆனால் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காத கணக்குகளுக்கு வங்கிகள் குறிப்பிட்ட தொகையை அபராதத் தொகையாக விதிக்கும். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எந்தவொரு பரிவர்த்தனைகளும் நடக்காத வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையென…

Posted on: May 22, 2024 Posted by: Brindha Comments: 0

Training for Counting Officers to Start this Weekend – Election Commission Notification

இந்த வார இறுதியில் தொடங்கும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு Training for Counting Officers மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிக்கப்பட்டு 6-ம் கட்ட தேர்தல் வரும் மே 25-ம் தேதியும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுவதை தொடர்ந்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அலுவலர்களுக்கான பயிற்சி இந்த வார இறுதியில் தொடங்குகிறது. தேவை அடிப்படையில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எடுக்கும்…

Posted on: May 20, 2024 Posted by: Brindha Comments: 0

Orange Alert for Nilgiris, Coimbatore, Nellai and Kumari till May 23

மே 23 வரை நீலகிரி, கோவை, நெல்லை, குமரிக்கு ஆரஞ்ச் அலர்ட் Orange Alert நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் வரும் மே 23-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்பதால், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக மக்கள் தொடர்புத் துறை வரும் 23-ம் தேதி வரை 4 நாட்களுக்கு நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அதற்கான ஆரஞ்ச் அலர்ட் வெளியிட்டதையடுத்து, இந்த மாவட்டங்களில் 296 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர்…