Author: Brindha

Posted on: September 30, 2020 Posted by: Brindha Comments: 0

RTO (REGIONAL TRANSPORT OFFICES) IN TRICHY WITH COMPLETE CONTACT DETAILS

Regional Transport Office – RTO office is a government office that provides all services related to motor vehicles and driving licenses. Services at RTO offices include: License Services: Learner Licence Driving Licence Duplicate Driving Licence Renewal of Driving Licence To Add Another Class of Vehicle in Existing Driving Licence Change of Address in Driving Licence International Driving Permit Vehicle Services: Temporary Registration Permanent Registration of Motor Vehicle Change of address…

Posted on: September 29, 2020 Posted by: Brindha Comments: 0

10 “S” TO PROTECT YOUR HEART – AN EXCELLENT SPEECH IN TAMIL BY CHIEF CARDIOLOGIST DR.N.SENTHIL KUMAR

இதயத்தைப் பாதுகாக்க சக்தி வாய்ந்த எளிய வழிகள் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவதுஆயுளை அதிகரிக்கும். எளிய வழிகளை மன உறுதியுடன் பின்பற்றினால் 100% இதய ஆரோக்கியத்துடன் வாழலாம். இரத்தக் கொதிப்பு வராமல் எச்சரிக்கையுடன் வாழ்ந்தால் பக்கவாதமும், மாரடைப்பு அபாயமும் முழுமையாக நீங்கும். இதை ஒட்டியே உணவுப் பழக்கங்கள் இருக்க வேண்டும். முழுத்தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், கீரை, மீன், விதைகள், தயிர் போன்ற உணவுகளை நன்கு சேருங்கள். தாராளமாகச் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை. கால்சியம் பக்கவாதத்தைத் தவிர்க்கும். எனவே, பால், பாலாடைக்கட்டி, கொட்டை வகை போன்றவற்றை தினமும் அளவுடன் சேர்த்து வரவும். குறைவாகச் சாப்பிட வேண்டிய தவிர்க்கக்…

Posted on: September 23, 2020 Posted by: Brindha Comments: 0

mParivahan – RTO Mobile Application

mParivahan This NextGen mparivahan mobile Application Provides Transport Service access to citizens through a mobile based application. Through this app, you can access the documents of your vehicle / other’s vehicle from anywhere. It provides virtual driving license to avoid getting fine from the traffic police and also provides virtual registration certificate, eChallan details This app empowers citizen with instant access to various information, services and utilities related to the Transport…

Posted on: September 12, 2020 Posted by: Brindha Comments: 0

HOW TO INSTALL AND USE KAVALAN SOS APP – EXPLANATION IN TAMIL

திருச்சி மாவட்ட காவல்துறை KAVALAN – SOS app பை பதிவிறக்கிய பிறகு, உங்களைப் பற்றிய சில அடிப்படை தகவல்களை வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட மொபைல் எண் வீட்டு முகவரி மாற்று மொபைல் எண் மின்னஞ்சல் முகவரி பிறந்த தேதி பாலினம் மொபைல் எண், பெயர் மற்றும் இரு உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களின் தொடர்பு எண் போன்ற விவரங்கள். கூடுதலாக, அவசரகால தொடர்புக்கு மூன்றாவதாக ஒரு எண்ணை சேர்க்கலாம். மேலே உள்ள விவரங்களை உள்ளிட்டு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெறுவீர்கள். பதிவு செயல்முறையை முடிக்க உங்கள் OTPஐ உள்ளிடவும்.…

Posted on: September 10, 2020 Posted by: Brindha Comments: 0

Speech To Come Out From Failure Depression In Tamil By Motivational speaker Ms.Rekha padmanabhan

நமது உயிரை நாமே பறித்துக் கொள்ளும் திறனோடு நாம் பிறந்திருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் பத்து இலட்சம் பேர் இந்த முடிவை எடுக்கிறார்கள். தற்கொலை செய்வது சட்டவிரோதமான அல்லது தடை செய்யப்பட்ட சமூகங்களில் கூட மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை செய்ய நினைக்கும் பலர் வேறு வழியேதும் இருப்பதாக தெரியவில்லை எனக் கருதுகின்றனர். அந்தக் கணத்தில் மரணம் மட்டுமே தீர்வாக அவர்களுக்குத் தெரிகிறது. மேலும் அவர்களது தற்கொலை உணர்வுகளின் தீவிரத்தை மிகவும் கீழாக மதிப்பிட்டு விடக்கூடாது. அவை உண்மையானவை, சக்தி வாய்ந்தவை மற்றும் உடனடியானவை. அத்தகைய எண்ணங்களில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை பற்றி எடுத்துரைக்கிறார் ஊக்கமூட்டும் பேச்சாளர்…

Posted on: September 10, 2020 Posted by: Brindha Comments: 0

BENEFITS OF WALKING EXERCISE – EXCELLENT SPEECH IN TAMIL BY DR.SIVARAMAN

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர். தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த நடை பயிற்சியின் நன்மைகள் பற்றி விரிவாக விவரிக்கிறார் மருத்துவர் சிவராமன் அவர்கள்.     Click to rate this…

Posted on: September 9, 2020 Posted by: Brindha Comments: 0

Will Herd Immunity stop corona? – Speech in Tamil by Senior Cardiac Surgeon Dr.N.Senthilkumar

`கொரோனாவோடு வாழப் பழகுங்கள்’ என்ற அறிவுரை முன்னிறுத்தப்படுகிறது. ‘இது, மக்களின் குழு எதிர்ப்பாற்றல், அதாவது ” HERD IMMUNITY ” மீது நம்பிக்கை வைத்து எடுக்கப்படும் முயற்சி. கோவிட்-19 வைரஸிடமிருந்து மக்களை தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக, கோவிட்-19 தொற்றை மக்கள் பெற அனுமதிப்பது. அதன்மூலம், இயற்கையாக கொரோனா தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடியை அவர்களைப் பெறவைப்பது’ என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஹெர்டு இம்யூனிட்டி என்றால் என்ன என்பது முதல், இந்தியாவுக்கு அது எந்த அளவுக்கு கைகொடுக்க வாய்ப்புள்ளது என்பதுவரை விரிவாக விளக்குகிறார், திருச்சியின் சிறந்த இருதய சிகிச்சை நிபுணர் Dr .ந .செந்தில்குமார் அவர்கள் . Click to rate this post!…

Posted on: September 3, 2020 Posted by: Brindha Comments: 0

A BRIEF SPEECH ABOUT PLASMA DONATION AND ITS BENEFITS BY SENIOR CARDIAC SURGEON DR.N.SENTHILKUMAR

Plasma is the clear, straw-colored liquid portion of blood that remains after red blood cells, white blood cells, platelets and other cellular components are removed. It is the single largest component of human blood, comprising about 55 percent, and contains water, salts, enzymes, antibodies and other proteins. Plasma therapy uses blood donated by recovered patients through plasma donation to introduce antibodies in those under treatment.In this video, Dr.N.Senthil kumar (…