Category: News

Posted on: May 19, 2024 Posted by: Brindha Comments: 0

5th Phase of the Election Campaign Ended this Evening

இன்று மாலையுடன் நிறைவடைந்த 5-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் 5th Phase of the Election 7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில் ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக (5th Phase of the Election) வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்தாம் கட்டமாக நாளை மறுநாள் 49 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 695 வேட்பாளர்கள் உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹாரில் 5, ஒடிசாவில் 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீரில் 1, லடாக்கில் 1 தொகுதிகளில்…

Posted on: May 19, 2024 Posted by: Brindha Comments: 0

UGC NET Exam: Application Deadline Extension

யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு UGC NET Exam: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ( UGC NET Exam) தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான…

Posted on: May 19, 2024 Posted by: Brindha Comments: 0

India Meteorological Department: Red Alert for Tamil Nadu Till 21st

இந்திய வானிலை ஆய்வு மையம்:  21-ம் தேதி வரை தமிழகத்துக்கு ரெட் அலர்ட் India Meteorological Department கோடைமழை பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் நிலையில், மே 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department)ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கோடை மழை தமிழகத்தில் கொட்டித்தீர்த்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சனிக்கிழமை தலா 13 செமீ மழை பதிவாகி இருந்தது. ஞாயிறன்று அதிக பட்சமாக திருண்ணாமலை மாவட்டம் ஜமுனாமர்தூரில் 12 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 10…

Posted on: May 18, 2024 Posted by: Brindha Comments: 0

Electricity Bill Payment Facility Through WhatsApp – Tamil Nadu Power Board

வாட்ஸ்-அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி – தமிழக மின்வாரியம் Electricity Bill Payment மீட்டரில் பதிவாகும் மின்நுகர்வை மின்வாரிய ஊழியர்கள் கணக்கெடுத்து அதற்கேற்ப மின்கட்டணத்தை வசூலித்து வருகின்ற நிலையில் வாட்ஸ்-அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை, மின்வாரியம்  ( Electricity Bill Payment) அறிமுகம் செய்துள்ளது. தமிழக மின்வாரியம் சார்பில் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என மொத்தம் 3.5 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டு  நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தைக் கணக்கெடுக்க இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்படுகிறது. இந்த மீட்டரில் பதிவாகும் மின்நுகர்வை மின்வாரிய ஊழியர்கள் கணக்கெடுத்து அதற்கேற்ப மின்கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இந்த மின்கட்டணத்தை மின்வாரிய பிரிவு…

Posted on: May 18, 2024 Posted by: Brindha Comments: 0

Alliance With Vijay in 2026 – Seeman Announcement

2026-ல் விஜய்யுடன்  கூட்டணி  கட்சி – சீமான் அறிவிப்பு Alliance With Vijay in 2026 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை  (Alliance With Vijay in 2026) தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்யுடன் வாய்ப்பு அமைந்தால் ஒன்று சேர தான் காத்திருப்பதாகவும், தவெக சார்பில் நடைபெறும் மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் செல்வேன் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கோயில், சாமி, சாதி, மதம் ஆகியவற்றை மட்டுமே பேசிக்கொண்டு இன்னும் எத்தனை காலத்துக்கு ஜெயிக்க முடியும். பாஜகவால் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த…

Posted on: May 18, 2024 Posted by: Brindha Comments: 0

Govt Hospital: Work on Shift Basis for Working Staff – Issue of Ordinance

அரசு மருத்துவமனை: பணிபுரியும் ஊழியர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் பணி – அரசாணை வெளியீடு Govt Hospital அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் (Govt Hospital) பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்த அரசாணையை தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. ஷிப்ட் Govt Hospital காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை முதல் ஷிப்ட், மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டாவது ஷிப்ட், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை…

Posted on: May 18, 2024 Posted by: Brindha Comments: 0

Exemption of Teachers from EMIS Website Duties – Tamil Nadu Department of School Education

எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிப்பு  – தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு Exemption of Teachers பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு விதமான நடவடிக்கைகள் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எமிஸ் வலைத்தள பணிகளில் (Exemption of Teachers) இருந்து விடுவிக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை தமிழகத்தில் பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) எனும் இணையதளத்தில் அரசு, அரசு உதவி, தனியார்…

Posted on: May 16, 2024 Posted by: Brindha Comments: 0

New Building for Neurology Department at Government Hospital at Rs.65 Crores – Tamil Nadu Government Information

அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம் – தமிழக அரசு தகவல் Neurology Department சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் பிற வசதிகளுடன் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு விரைவில் இது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது என தெரிவித்தார். இந்த அறிவிப்பினை விரைந்து செயல்படுத்திடும் பொருட்டு 65 கோடி ரூபாய் அனுமதித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். நரம்பியல் துறைக்கென்று புதிதாக…

Posted on: May 16, 2024 Posted by: Brindha Comments: 0

Kodaikanal: 61st Flower Show Entry Fee Increase

கொடைக்கானல்: 61-வது மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு 61st Flower Show கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடைவிழா நாளை 17 முதல் 26-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடைவிழா நாளை முதல் 26-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்பட உள்ளது.இவ்விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு…

Posted on: May 16, 2024 Posted by: Brindha Comments: 0

100 % Pass: Appreciation Ceremony for Headmasters of Government Schools – School Education Department Notification

100 % தேர்ச்சி: அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா – பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு 100 % Pass 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டு தமிழகத்தின் பல்வேறு  அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் தேர்வுகளில்  100 % தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து  அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை சென்னைக்கு அழைத்து பாராட்டு விழா நடத்தப்படும் என்றும், தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்த 43 மாணவர்களும் கவுரவிக்கப் படுவார்கள் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 1,761 அரசுப் பள்ளிகளின் தலைமை…