India has Won the Highest Number of Medals in World Para Athletics
உலக பாரா தடகளம் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவில் அதிக பதக்கம் வென்று சாதனை Para Athletics 11-வது உலக பாரா தடகள (Para Athletics) சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடந்து வரும் நிலையில் 100 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற போட்டியில் இந்திய அணி இதுவரை 12 பதக்கங்கள் (5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்) வென்று பதக்கப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. 6-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் எப்46 பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.30 மீட்டர்…