Category: News

Posted on: May 30, 2024 Posted by: Brindha Comments: 0

Refusal to Issue Eligibility Certificate to 409 Unqualified School Vehicles in Tamil Nadu

தமிழகத்தில் தகுதியற்ற 409 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்க மறுப்பு Unqualified School Vehicles தமிழகத்தில் பள்ளி வாகனங்களை ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சோதனை செய்வது வழக்கம். போக்குவரத்து, காவல், கல்வி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று, சாலையில் செல்லும் வகையில் வாகனம் தகுதியானதாக உள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்வர். நடப்பாண்டுக்கான சோதனை பணிகளும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. சென்னையில் 4,624 பள்ளிவாகனங்கள் உள்ளன. இவற்றில் 3,243 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு குறைபாடு உள்ள 409 வாகனங்களுக்கு தற்காலிகமாக தகுதிச்சான்று வழங்க மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல்…

Posted on: May 30, 2024 Posted by: Brindha Comments: 0

June 4: 57 Appointment of Monitoring Observers – Election Commission Notification

ஜூன் 4: 57  கண்காணிப்பு  பார்வையாளர்கள் நியமனம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு June 4: மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறு வருகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 39 தொகுதிகளுக்கு 57 பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.  தமிழகத்தில் முதல் கட்டமாக 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் முடிவுற்ற  நிலையில் ஜூன் 1-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதை அடுத்து, வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் ஜூன் 4-ம்…

Posted on: May 30, 2024 Posted by: Brindha Comments: 0

Metro Rail Flyover Works are in Full Swing Between Chennai Trade Center and Borur

சென்னை வர்த்தக மையம் – போரூர் இடையே மெட்ரோ ரயில் மேம்பாலப் பணிகள் தீவிரம் Metro Rail Flyover போரூர் சந்திப்பு அருகே உயர்மட்டப்பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் (Metro Rail Flyover) 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடமும் (44.6 கி.மீ.) ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும், 6 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம் பெற்றுள்ளன. மாதவரத்தில் இருந்து ரெட்டேரி சந்திப்பு, வில்லி வாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆலந்தூர்,…

Posted on: May 30, 2024 Posted by: Brindha Comments: 0

Kalaignar Dream Home: One Lakh Homes Target – Guidelines Issue

கலைஞரின் கனவு இல்லம்:  ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Kalaignar Dream Home கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை கண்டிப்பாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அறிவுறுத்தி இதற்கான அரசாணையை வெளியிட்டு உள்ளார். கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை கடந்த பிப்.19-ம் தேதி சட்டப்பேரவையில், நிதியமைச்சர் வெளியிட்டார். தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக ஆர்.சி.சி. கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இத்திட்டத்தின் நோக்கம். அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து, கடந்த மார்ச்…

Posted on: May 30, 2024 Posted by: Brindha Comments: 0

Indonesia Imports Coal for Power Generation at Chennai Thermal Power Station

சென்னை அனல்மின் நிலைய மின் உற்பத்திக்கு இந்தோனேசியா நிலக்கரி இறக்குமதி Indonesia வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3-ல் மின்னுற்பத்தி செய்ய இந்தோனேசியாவில் (Indonesia) இருந்து 13 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய மின்வாரியம் திட்டமிட்டு இதற்காக, வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் டெண்டர் விடப்படுகிறது என மின்வாரியம் முடிவு செய்துள்ளது. வடசென்னை அனல்மின் நிலையம் தமிழ்நாடு மின்வாரியம் ரூ.10,158 கோடி செலவில் வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3 என்ற புதிய அனல் மின்னுற்பத்தி நிலையத்தை கடந்த மார்ச் மாதம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார். 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த…

Posted on: May 29, 2024 Posted by: Brindha Comments: 0

Government Computer Certificate Exam Date Release: Technical Education Department Notification

அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேதி வெளியீடு: தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு Government Computer Certificate Exam தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கணக்கியல், அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகிய வணிகவியல் தொழில்நுட்பத்தேர்வுகளை மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு இரண்டு முறை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) நடத்தும் நிலையில், ஆகஸ்ட் பருவ அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவரும், தொழில்நுட்பக் கல்வி ஆணையருமான கொ.வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் பருவ அரசு…

Posted on: May 29, 2024 Posted by: Brindha Comments: 0

Request to Tamil Nadu Govt to give Salary Hike to Government Doctors

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க : தமிழக அரசுக்கு கோரிக்கை Salary Hike அரசு மருத்துவர்களுக்கு, ஊதிய உயர்வு (Salary Hike), காரோனா தொற்று காலத்தில் மக்களை காப்பாற்ற போராடி உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கிண்டியில் கலைஞர் பெயரில் மருத்துவமனை மற்றும் மதுரையில் கலைஞர் நூலகம், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதோடு, அவற்றை செயல்படுத்தியுள்ளார். அந்த வரிசையில் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்டு, 14 ஆண்டுகளாக…

Posted on: May 28, 2024 Posted by: Brindha Comments: 0

May Ration Items can be Purchased in June too – Tamil Nadu Government Notification

  மே மாத ரேஷன் பொருட்களை ஜூனிலும் வாங்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு May Ration Items குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம்  நியாயவிலைக் கடைகளிலிருந்து பெறும் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜுன் மாதம் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி…

Posted on: May 28, 2024 Posted by: Brindha Comments: 0

Free Treatment of Maxillofacial Defects – Akila Bharat Mahila Seva Samaj Agreement

முகத் தாடை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை – அகில பாரத மகிளா சேவா சமாஜ் ஒப்பந்தம் Maxillofacial Defects: உதடு அண்ணப்பிளவு, முகத் தாடை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க அகில பாரத மகிளா சேவா சமாஜத்துடன் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை ஒப்பந்தம் செய்துள்ளது. பிறவியிலேயே உதடு அண்ணப்பிளவு மற்றும் பிற முகதாடை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அறுவை உள்ளிட்ட சிகிச்சைகளை இலவசமாக வழங்க சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அகில பாரத மகிளா சேவா சமாஜத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மறு சீரமைப்பு அறுவை சிகிச்சைகள், பல் வரிசை சீரமைப்பு…

Posted on: May 28, 2024 Posted by: Brindha Comments: 0

TNPSC Released Hall Ticket for Group – 4 Exam

குரூப் – 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி TNPSC: குருப்-4 தேர்வான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு, ஜூன் 9-ம் தேதி காலை நடைபெற உள்ள நிலையில் விண்ணப்பதார்களின் அனுமதிச் சீட்டுகள் (ஹால்டிக்கெட்) www.tnpscgov.in, www.tnpscexams.in  இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூியுள்ளர். Click to rate this post! [Total: 0 Average: 0]