Post Graduate Teacher Vacancy List Preparation: TRP Exam Notification Soon
முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் பட்டியல் தயாரிப்பு: டிஆர்பி தேர்வு விரைவில் அறிவிப்பு Post Graduate Teacher அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 % இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், 50 % இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் ( Post Graduate Teacher) பணியிடங்களின் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை கோரியுள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 200 காலி இடங்கள்…