2,300 Applications for Pet License – Chennai Municipal Corporation Information
செல்லப் பிராணிகளுக்கு லைசென்ஸ் 2,300 பேர் விண்ணப்பம் – சென்னை மாநகராட்சி தகவல் Pet License சென்னை மாநகராட்சி15 மண்டலங்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவதற்கு கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் இந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலித்து உரிமம் (Pet License) வழங்குவதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சி செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், மண்டல வாரியாக அனுமதி பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கடந்த 3 நாட்களில் 2,300 பேர் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்காக அனுமதி கோரி சென்னை மாநகராட்சியில் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலித்து அவர்களுக்கு…