Category: LifeStyle

Posted on: September 10, 2020 Posted by: Brindha Comments: 0

BENEFITS OF WALKING EXERCISE – EXCELLENT SPEECH IN TAMIL BY DR.SIVARAMAN

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர். தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த நடை பயிற்சியின் நன்மைகள் பற்றி விரிவாக விவரிக்கிறார் மருத்துவர் சிவராமன் அவர்கள்.     Click to rate this…