Indigo Airlines: Introducing a New Facility for Women Passengers
இண்டிகோ ஏர்லைன்ஸ்: விமானத்தில் பயணிக்கும் பெண்களுக்கு புதிய வசதி அறிமுகம் Indigo Airlines: இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், பெண் பயணிகளுக்குத் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பெண் பயணிகளின் அருகில் உள்ள இருக்கையைத் தேர்வு செய்யும் வசதியை அறிமுகப் படுத்தி உள்ளது, தனியாக விமானத்தில் பயணிக்கும் பெண்களுக்கு புதிய வசதி இண்டிகோ ஏர்லைன்ஸின் முயற்சிக்கு பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானப் பயணத்தின் போது பெண் பயணிகள், சக ஆண் பயணிகளால் பாலியல் சீண்டல் களுக்கு ஆளாகும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்கள் மீது நடவடிக்கையும் பாய்ந்தது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளால், தனியாக விமானப் பயணத்தில் ஈடுபடும் பெண்களுக்கு…