Thamizhaka Vetri Kazhagam District Administrators Meeting Date Announcement!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத் தேதி அறிவிப்பு!! Thamizhaka Vetri Kazhagam நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் (Thamizhaka Vetri Kazhagam) என்ற அரசியல் கட்சியை தொடங்கி அவ்வப்போது நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிற நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வரும் 18ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் இந்த…