Author: Brindha

Posted on: May 11, 2024 Posted by: Brindha Comments: 0

10th Class Supplementary Exam Time Table Released Today

10-ம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு 10th Class Supplementary Exam தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தேர்வு எழுதிய 8.94 லட்சம் மாணவ-மாணவிகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட இருந்த நிலையில் துணை தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. தேர்வு அட்டவணை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. மீண்டும் தேர்வு எழுத அவர்கள் படித்த…

Posted on: May 11, 2024 Posted by: Brindha Comments: 0

Plus-1 General Exam Results Will be Released on May 14

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியீடு Plus-1 General Exam Results தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. இதில் 94.56 % பேர் தேர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு 6-ந்தேதி வெளியானது. இதில் 91.55 % பேர் தேர்ச்சியடைந்த நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள நிலையில் தேர்வு முடிவுகளை 14-ந்தேதி www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பிளஸ்-1 மாணவர்கள்…

Posted on: May 11, 2024 Posted by: Brindha Comments: 0

Southern Railway Decides to Teach Regional Language to Other State Railway Employees

பிற மாநில ரயில்வே ஊழியர்களுக்கு பிராந்திய மொழி கற்பிக்க தெற்கு ரயில்வே முடிவு Southern Railway பயணிகளுக்கும், முன்களத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கும் இடையிலான மொழி சார்ந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் என பிற மாநில ஊழியர்களுக்கு பிராந்திய மொழி கற்பிக்க தெற்கு ரயில்வே முடிவு (Southern Railway) செய்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் சிலர் பயணிகளுடன் சம்பந்தப்பட்ட பிராந்திய மொழியில் பேசாதது பின்னடைவாகவும் சில சமயங்களில் இதனால் சிக்கலும் எழுகிறது. அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த நகர்வை தெற்கு ரயில்வே முன்னெடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்கள், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால்…

Posted on: May 11, 2024 Posted by: Brindha Comments: 0

Heavy Rain Likely in 8 Districts of Tamil Nadu Till May 14 – Meteorological Department Information

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மே 14 வரை கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் Heavy Rain கோயம்புத்தூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று முதல் மே 14-ஆம் தேதி வரை கனமழைக்கு (Heavy Rain) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக உள் மாவட்டங்கள் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும் வெப்ப நிலை இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக பட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.…

Posted on: May 9, 2024 Posted by: Brindha Comments: 0

Govt Teachers Should Not be Used for Office Work – School Education Department Warns

அரசு ஆசிரியர்களை அலுவலகப் பணிக்கு பயன்படுத்தக் கூடாது – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை Govt Teachers தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளிக் கல்வித்துறை அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை (Govt Teachers) அலுவலகப் பணிக்கு பயன் படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை முதுநிலை ஆசிரியர்களின் பணபலன் சார்ந்த தேர்வுநிலை, சிறப்புநிலை கருத்துரு தயாரித்தல் மற்றும் அதுசார்ந்த அமைச்சுப்பணிகளை அந்த ஆசிரியரே தயாரித்துக் கொடுத்தால் மட்டுமே பெற்றுத் தரப்படுகிறது.  ஆசிரியர்கள் செய்யவில்லை எனில், அவரது விண்ணப்பம் கிடப்பில் போடப் படுகிறது. இந்த மன உளைச்சலைத் தவிர்க்கும் பொருட்டு ஆசிரியர்களை கூடுதல் பணியாக அமைச்சுப் பணிகளையும் மேற்கொண்டு…

Posted on: May 9, 2024 Posted by: Brindha Comments: 0

Post Graduate Teacher Vacancy List Preparation: TRP Exam Notification Soon

முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் பட்டியல் தயாரிப்பு: டிஆர்பி தேர்வு விரைவில் அறிவிப்பு Post Graduate Teacher அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 % இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், 50 % இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் ( Post Graduate Teacher) பணியிடங்களின் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை கோரியுள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 200 காலி இடங்கள்…

Posted on: May 9, 2024 Posted by: Brindha Comments: 0

Nilgiris: Local Holiday Announced Tomorrow for the District on the Occasion of 126th Flower Fair

நீலகிரி:  126-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு Nilgiris Local Holiday நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி 126-வது மலர் கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுவதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் (Nilgiris: Local Holiday) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி ரோஜா பூங்காவில் நாளை ரோஜா கண்காட்சி தொடங்க உள்ள  நிலையில்  அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலர் கண்காட்சியை யொட்டி நீலகிரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் அருணா வெளியிட்டு…

Posted on: May 9, 2024 Posted by: Brindha Comments: 0

Free Visa for Tourists-Sri Lanka Government Announcement

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா-இலங்கை அரசு அறிவிப்பு Free Visa for Tourists-Sri Lanka இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா விசாக்கள் இலவசமாக வழங்கப்படும் (Free Visa for Tourists-Sri Lanka) என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் நாட்டின் பெருமளவு வருவாய் சுற்றுலாத்துறை மூலமே கிடைப்பதால் அதை வளப்படுத்த இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா, சீனா, ரஷியா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலவச…

Posted on: May 9, 2024 Posted by: Brindha Comments: 0

CHENNAI: 100, 101-Ward Drinking Water Board Workshops Shifted

சென்னை: 100, 101-வது வார்டு குடிநீர் வாரியத்தின் பணிமனைகள் இடமாற்றம் Drinking Water Board சென்னை குடிநீர் வாரியத்தின் அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட 100 மற்றும் 101-வது வார்டு பணிமனை அலுவலகங்கள் 10-ம் தேதி முதல் புதிய முகவரியில் இயங்க உள்ளன என சென்னை குடிநீர் வாரியம்  (Drinking Water Board) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. 100-வது பணிமனை கீழ்ப்பாக்கம் பிரான்சன் கார்டனில் இயங்கிவந்த 100-வது பணிமனை, கதவு எண். 4, கோவில் தெரு, கீழ்ப்பாக்கம் என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. 101-வதுவார்டு பணிமனை கதவு எண்.4, கோவில் தெரு, கீழ்ப்பாக்கம் என்ற முகவரியில் இயங்கி வந்த 101-வதுவார்டு…

Posted on: May 8, 2024 Posted by: Brindha Comments: 0

Allotment of 8,000 Medical Seats for Indian Students – Russian Universities Announcement

இந்திய மாணவர்களுக்கு 8,000 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு – ரஷிய பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு Medical Seats சென்னையில் உள்ள ரஷிய கலாச்சார மையத்தில் வரும் கல்வி ஆண்டில் இந்திய மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பல்கலைக்கழகங்களில் வரும் கல்வி ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு 8,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்தியாவுக்கான ரஷிய துணை தூதர் ஒலெக் நிகோலாயெவிச் அவ்தீவ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ரஷிய கலாச்சார மையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், வரும் 11, 12 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள ரஷிய கலாச்சார மையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும்…