Author: Thilagavathi

Posted on: August 24, 2023 Posted by: Thilagavathi Comments: 0

International Praggnanandhaa vs Magnus Carlsen Chess World Cup 2023 Final Moves to Tie Breakers

செஸ் உலகக்கோப்பை அரையிறுதிக்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா சாதனை உலகக் கோப்பை செஸ் தொடர் (International Chess) அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் மோதினார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மற்றும் நேற்று விளையாடிய இரண்டு ஆட்டமும் டிராவில் முடிந்தது. அதனால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளரை உறுதி செய்யும் ஆட்டம் நடைபெற்றது. டை பிரேக்கர் முறை (International Praggnanandhaa vs Magnus Carlsen Chess World Cup 2023 Final Moves to Tie Breakers)…

Posted on: August 23, 2023 Posted by: Thilagavathi Comments: 0

Kollimalai Hills in Trichy, Tamil Nadu Address, Opening Hours, Temple, Park, How to Reach by Bus / Train

கொல்லி மலை இயற்கையின்  காட்சிகள் கொல்லி மலை (Kollimalai Hills) இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். 1000 முதல் 1300 மீ. உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இதன் உயர்ந்த சிகரம் 4663 அடி (1400 மீ.) ஆகும். இதை வேட்டைக்காரன் மலை என்றும் கூறுவர். கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்தின் ஐந்தாவது வட்டமாக அக்டோபர் 2012 அன்று தொடங்கப்பட்டது. உயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் ‘கொல்லி’ என்னும் பெயர் அமைந்தது என்ற மொழியியல் அடிப்படையற்ற கருத்தும் உண்டு. இம்மலைக் காடுகளின்…

Posted on: August 23, 2023 Posted by: Thilagavathi Comments: 0

Sirumalai Hills in Trichy, Tamil Nadu Address, Opening Hours, Temple, Park, How to Reach by Bus / Train

இயற்கை எழில் சூழ்ந்த பசுமை போர்த்திய குன்றுகள் கண்களை கவரும் சிறுமலை சுற்றுலாப் பயணம் வாங்கப் பார்க்கலாம் Sirumalai Hills  சிறுமலை (Sirumalai Hills) திண்டுக்கல் தமிழ்நாட்டில் சில வருடங்களுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட மாநகராட்சியாகும். இப்பகுதியை சுற்றிலும் மலைகளும் குன்றுகளும் இருப்பினும் திண்டுக்கல் நத்தம் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் பாதையில் அமைந்துள்ள சிறுமலை தனி முக்கியத்துவம் பெற்று அமைந்துள்ளது. சிறுமலை 60000 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கிய பகுதியாகும். திண்டுக்கல்லிலிருந்து 25 கி.மீ. (16 மைல்கள்), மதுரையிலிருந்து 40 கி.மீ. (25 மைல்கள்) திருச்சியிலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. உயர்ந்த…

Posted on: August 21, 2023 Posted by: Thilagavathi Comments: 0

Trichy Anna Science Center Planetarium gets 3 crore upgrade

“அண்ணா அறிவியல் கோளரங்கம்” புதிய வடிவில் நவீன வசதிகளுடன் திறந்து வைத்தார், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் (Anna Science Planetarium) திருச்சியின் அடையாளமான அண்ணா அறிவியல் மையத்தில் (“Anna Science Planetarium” in Trichy) புதிதாக நவீன வசதிகளுடன் கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோளரங்கத்தின் மூலம் வானில் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக காணும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  இன்றைய அறிவியல் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் 4k முறையில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. Address: புதுக்கோட்டை, விமான நிலையம் அருகில், லூர்து நகர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு 620007 Phone number: 04312332190 Hours:…

Posted on: August 17, 2023 Posted by: Thilagavathi Comments: 0

#4 Beautiful Hills Station around Trichy, Tamil Nadu

கொடைக்கானலை மிஞ்சும் இயற்கை அழகு கொண்ட சுற்றுலாத்தலங்கள் நம்ம திருச்சியில் வாங்க பார்க்கலாம் #4 Hills Tourist Places in Trichy திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்களாக ஸ்ரீரங்கம், சமயபுரம், வெக்காளியம்மன் கோயில்கள், ரத்தர்ஷா தர்கா, புனித லூர்து அன்னை ஆலயம் போன்ற வழிபாட்டுத்தலங்களே திருச்சி என்றவுடன் நினைவுக்கு வரும் இடங்களாக உள்ளது. திருச்சி மாவட்டத்திலும் திருச்சியை சுற்றி உள்ள பகுதிகளிலும் சூழ்ந்துள்ள மலைகள் திருச்சியினுடைய முக்கிய சுற்றுலா மையங்களாக உள்ளன. கொல்லிமலை பச்சை மலை, சிறு மலை, புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி ஆகியவை பெரிய விளம்பரங்கள் இல்லாத திருச்சிக்கு…

Posted on: August 14, 2023 Posted by: Thilagavathi Comments: 0

Kallanai Dam: Location, History, Construction Technology, Manimandapam

2100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணை, அணை கட்டுமான தொழில்நுட்பம்,சர் ஆர்தர் காட்டன், சோழ மணி மண்டபம் பற்றிய விவரங்கள் (Kallanai Dam) Kallanai Dam காவிரியின் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், மிகுதியான நீரைப் பயன்படுத்தி பாசனப் பரப்பை அதிகரித்து விவசாயத்தை செழிக்க செய்யவும் கட்டப்பட்ட முதல் அணை கல்லணை (Kallanai Dam) தான். ஏறக்குறைய 2100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்தாலும் இன்றும் கல்லணை பயன்பாட்டில்  உள்ளது தான் அதன் சிறப்பே. அணை அணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்க கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன் படுகின்றன. இவை…

Posted on: August 9, 2023 Posted by: Thilagavathi Comments: 0

Construction Industry Exhibition for Interior, Exterior in Trichy Date, Time, Location

மாபெரும் கட்டுமான துறைக்கான இன்டீரியர், எக்ஸ்டீரியர் கண்காட்சி வரும் ஆகஸ்ட் 11, 12, 13 ஸ்ரீ வாசவி மஹால், திருச்சி முகவரி: ஸ்ரீ வாசவி மஹால் கண்டோன்மெண்ட் திருச்சி நாள்: 11, 12, 13 ஆகஸ்ட் 2023 கட்டுமான தொழிற்நுட்பங்கள் கட்டுமானத் துறை மேம்பாட்டுக்கான கண்காட்சி ஆகஸ்ட் 11, 12, 13 இல் நடத்தப்படுகின்றன. இவ்வகையில், கட்டுமானத் துறையினரும், கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்களும், ஒரே இடத்தில் சந்திக்கும் வகையில், கண்காட்சி நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது. இன்டீரியர் பொருட்கள் (Interior) உள்துறை வடிவமைப்பு திட்டங்களுக்கான சிறந்த பொருட்கள், உட்புற வடிவமைப்பிற்கான கிரானைட், மரம், செயற்கை பொருட்கள் மெட்டீரியல் தேர்வின் ஒவ்வொரு அம்சத்தையும்…

Posted on: August 4, 2023 Posted by: Thilagavathi Comments: 0

Mahatma Gandhi Memorial Government Hospital, Tiruchirappalli

Mahatma Gandhi Memorial Government Hospital, Tiruchirappalli Address, Phone Number, Email, How to Reach By Bus / Metro Mahatma Gandhi Memorial Government Hospital in Trichy Address: EVR Rd, Puthur, Thillai Nagar, Tiruchirappalli, Tamil Nadu 620017 Phone number: 04312771465 Hours: Sunday to Saturday – Open 24 Hours Website: N/A Map: View location of here. How to Reach Mahatma Gandhi Memorial Government Hospital by Bus / Metro? By Bus Four road bus stop…

Posted on: July 19, 2023 Posted by: Thilagavathi Comments: 0

Heritage park showcasing Trichy History and Culture likely to open next month, 2023

Heritage Park History and Culture 2023 Highlights, Statues and Facilities Heritage Park is being built on 1.27 acres of land that was once used as a horse stable. The archway of the stables is still used as the main entrance to the park. The park is being set up at a cost of ₹4 crore under the Smart Cities program to carry the history of Trichy to the next generation.…

Posted on: July 11, 2023 Posted by: Thilagavathi Comments: 0

District Agricultural Exhibition Festival in Trichy on 27 to 29 July 2023

திருச்சியில் மாநில வேளாண் கண்காட்சி திருவிழா ஜூலை 27 முதல் 29 வரை விவசாயிகளுக்கு அரசு அழைப்பு திருச்சியில் வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை மாநில வேளாண்மை கண்காட்சி திருவிழா நடைபெறும் என்று வேளாண்மை துறை அறிவித்துள்ளது. வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது மாநில வேளாண் கண்காட்சி திருச்சியிலும், உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள், வாழை மலர்களுக்கான கண்காட்சி சென்னையிலும், பலாவுக்கான கண்காட்சி பண்ருட்டியிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில்நடைபெற்றது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள்,…