News

By: Deepika | May 8, 2024
[ez-toc] இந்திய மாணவர்களுக்கு 8,000 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு - ரஷிய பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு Medical Seats சென்னையில் உள்ள ரஷிய கலாச்சார மையத்தில் வரும் கல்வி ஆண்டில் இந்திய மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பல்கலைக்கழகங்களில் வரும் கல்வி ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு 8,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்தியாவுக்கான ரஷிய துணை தூதர் ஒலெக் நிகோலாயெவிச் அவ்தீவ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள...